Date & Issue No.
Subject
Description
Action
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 25.10.2023 புதன்கிழமை ISSUE No.284
INCOME - Vs - NOTIONAL INCOME
* மனைவி பெயரில்
நிறுவனம் நடத்தி வந்தவர்
பேருந்து விபத்தில் மரணம் ;
* போக்குவரத்துக் கழகத்திடம்
இழப்பீடு கோரி மனைவி வழக்கு ;
* இழப்பீட்டை கணக்கிடுவதற்கு,
மேற்படி நிறுவன வருமானத்தை
கணவரின் வருமானமாக
கருத முடியுமா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 16.10.2023 திங்கட்கிழமை ISSUE No.283
ABUSE OF PROCESS OF LAW
* அரசுப் பேருந்து மோதியதில்
காயமடைந்தவருக்கு
ரூ.35,000 இழப்பீடு வழங்க
நீதிமன்றம் உத்தரவு ;
* போக்குவரத்துக் கழகம்
மேல்முறையீடு ;
* ஏற்கத்தக்கதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 13.10.2023 வெள்ளிக்கிழமை ISSUE No.282
TRANSFER OF CASE - Vs - OTHER OPTION
* வேறு மாவட்டத்தில்
தனக்கு எதிராக
தாக்கல் செய்யப்பட்டுள்ள
வழக்கை
தனது வசிப்பிட
மாவட்ட நீதிமன்றத்துக்கு
மாற்றக் கோரி பெண் மனு ;
* மனு தள்ளுபடி ;
* உயர் நீதிமன்றம் கூறும்
மாற்று வழிமுறை என்ன?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 12.10.2023 வியாழக்கிழமை ISSUE No.281
WRONG SIDE DRIVING - Vs - INSURANCE
* தவறான திசையில்
வாகனத்தை ஓட்டிச் சென்றவர்
எதிரில் வந்த
வாகனம் மோதி மரணம் ;
* எதிரில் வந்த
வாகனத்தை ஓட்டியவரிடம்
இழப்பீடு கேட்டு,
இறந்தவர் குடும்பத்தார் வழக்கு ;
* ஏற்கத்தக்கதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 11.10.2023 புதன்கிழமை ISSUE No.280
STATUTORY BAIL - Vs - INVESTIGATION
* போதைப் பொருள் வழக்கு ;
* கைது செய்து
180 நாட்களுக்குப் பிறகும்
காவல் துறை குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யவில்லை ;
* எனவே, சட்டப்படி
கட்டாய ஜாமீன் வழங்கும்படி,
கைதானவர் மனு ;
* ஆனால், குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்ய
கூடுதல் அவகாசம் கேட்டு
காவல் துறை மனு
* நீதிமன்றம்
ஜாமீன் வழங்கலாமா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 10.10.2023 செவ்வாய்க்கிழமை ISSUE No.279
ACCIDENT - Vs - UNKNOWN VEHICLE
* இரு சக்கர வாகனத்தில்
பின்னால் அமர்ந்து சென்றவர்
லாரி மோதி மரணம் ;
* இரு சக்கர வாகன ஓட்டியின்
அலட்சியத்தால்
விபத்து ஏற்பட்டதாக
நேரில் பார்த்த சாட்சி
வாக்குமூலம் ;
* யாருடைய அலட்சியத்தால்
விபத்து ஏற்பட்டது என்று
முடிவுக்கு வர முடியவில்லை என
காவல் துறை அறிக்கை ;
* நீதிமன்றம் என்ன கூறுகிறது ?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 09.10.2023 திங்கட்கிழமை ISSUE No.278
GOONDAS ACT - Vs - DELAY
* குண்டர் சட்டத்தின்கீழ்
கைது செய்யப்பட்டதை எதிர்த்து
அரசுக்கு கோரிக்கை மனு ;
* மனுவை பரிசீலிப்பதில்
அரசுத்தரப்பில்
5 நாட்கள் தாமதம் ;
* அதனால், கைது உத்தரவை
ரத்து செய்யவேண்டும் என
மனுதாரர் தரப்பு வாதம் ;
* ஏற்கத்தக்கதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 05.10.2023 வியாழக்கிழமை ISSUE No.276
COURT - Vs - GOVERNMENT
* தனியார் கல்லூரிகளுக்கு
பல்கலைக்கழக அந்தஸ்து
வழங்க அரசு கொள்கை முடிவு ;
* அதற்கான சட்டத்தை இயற்ற
அரசுக்கு உத்தரவிடக் கோரி
உயர் நீதிமன்றத்தில்
தனியார் கல்லூரி மனு ;
* ஏற்கத்தக்கதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 04.10.2023 புதன்கிழமை ISSUE No.275
BELATED PENSION - Vs - INTEREST
* ஓய்வூதியப் பயன்கள்
தாமதமாக வழங்கப்பட்டால்
அதற்கு நிர்வாகம்
வட்டி வழங்க வேண்டுமா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 06.10.2023 ISSUE No.277
CHEQUE – Vs - SIGNATURE
*காசோலை அவமதிப்பு வழக்கு ;
*காசோலையில் இருப்பது
என்னுடைய கையெழுத்து அல்ல ;
*குற்றம்சாட்டப்பட்டவர் வாதம் ;
*காசோலையை கையெழுத்து நிபுணரின்
ஆய்வுக்கு அனுப்ப வேண்டுமா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 30.10.2023 திங்கட்கிழமை ISSUE No.287
CIVIL SUIT - Vs - WILL
* சிவில் வழக்கு
நிலுவையில் இருந்தபோது
மனுதாரர் காலமாகிவிட்டார் ;
* அவரது உயிலின் அடிப்படையில்
தன்னை மனுதாரராக
சேர்க்கக் கோரி மகன் மனு ;
* ஆதாரங்களை சமர்ப்பித்து
உயிலின் உண்மைத் தன்மையை
மகன் நிரூபிக்க வேண்டுமா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 27.10.2023 வெள்ளிக்கிழமை ISSUE No.286
INSURANCE - Vs - CHEQUE DISHONOUR
* வாகன விபத்தில் காயமடைந்தவர்
இழப்பீடு கோரி வழக்கு ;
* பாலிசிக்காக வாகன உரிமையாளர்
கொடுத்த காசோலையை
வங்கி திருப்பியனுப்பிவிட்டது ;
* அதனால், பாலிசி ஏற்கெனவே
ரத்து செய்யப்பட்டுவிட்டது ;
அதனால், இழப்பீடு வழங்க முடியாது
என காப்பீடு நிறுவனம் வாதம் ;
* ஏற்கத்தக்கதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 26.10.2023 வியாழக்கிழமை ISSUE No. 285
IN-CHARGE POST - Vs - PROMOTION
* பதவி உயர்வு பெற தகுதியும்,
உரிமையும் உள்ள நபரை
அந்த பதவிக்கான In-charge
என நியமிப்பது சரியா?
View