* இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள்
147, 294(b), 324, 323 & 506(ii)
ஆகியவற்றின் கீழ்
முதல் தகவலறிக்கை பதிவு ;
* புகார்தாரருடன்
குற்றம்சாட்டப்பட்டவர்கள் சமரசம் ;
* அதன் அடிப்படையில்,
முதல் தகவலறிக்கையை
ரத்து செய்யக் கோரி
குற்றம்சாட்டப்பட்டவர்கள்
உயர் நீதிமன்றத்தில் மனு ;
* ஏற்கத்தக்கதா?
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 20.10.2021 ISSUE No.173
FURTHER CROSS EXAMINATION
* காசோலை அவமதிப்பு வழக்கு ;
* குறுக்கு விசாரணையை
தொடங்கிவிட்டு,
இரண்டாண்டுகளாக முடிக்காததால்,
விசாரணை நீதிமன்றமே
குறுக்கு விசாரணை
முடிந்துவிட்டதாக உத்தரவு ;
* உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு ;
* தீர்ப்பு யார் பக்கம்?