logo
Date & Issue No. Subject Description Action
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 16.11.2021 ISSUE No.184 FIR – Vs – LIMITATION * முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது ; * நடவடிக்கை எடுக்கப்படவில்லை ; * முதல் தகவலறிக்கையை ரத்து செய்யக்கோரி, குற்றம்சாட்டப்பட்டவர் உயர் நீதிமன்றத்தில் மனு ; * ஏற்கத்தக்கதா?
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 23.11.2021 ISSUE No.188 SURRENDER – Vs – BAIL * குற்றவழக்கில் முதல் தகவலறிக்கை பதிவு ; * குற்றம்சாட்டப்பட்டவர்கள், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய விருப்பம் ; * சரணடையும் அதே நாளில் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு ; * ஏற்கத்தக்கதா?
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 29.11.2021 ISSUE No.190 INTER-CASTE MARRIAGE * கலப்புத் திருமணம் ; * மனைவியின் வீட்டார் எதிர்ப்பு ; கணவருக்கு அச்சுறுத்தல். * காவல் துறை என்ன செய்ய வேண்டும் ; * உயர் நீதிமன்றம் கூறுவது என்ன?
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 26.11.2021 ISSUE No.189 AUTO PERMIT * ஆட்டோ பர்மிட் கேட்டு விண்ணப்பம் தாக்கல் ; ``ஆட்டோ பர்மிட் குறி்த்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது ; * எனவே, விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியாது’’ என வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) மறுப்பு ; * ஏற்கத்தக்கதா?
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 22.11.2021 ISSUE No.187 PATTA – NAME TRANSFER * பட்டா பெயர் மாற்ற விண்ணப்பத்தை நிராகரித்து தாசில்தார் உத்தரவு ; * விசாரணை நடத்தாமலேயே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக விண்ணப்பதாரர்கள் குற்றச்சாட்டு ; * தாசில்தாரின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாமா?
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 19.11.2021 ISSUE No.186 FIR – Vs - PASSPORT * பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரியவரின் விண்ணப்பம் நிராகரிப்பு ; ``விண்ணப்பதாரருக்கு எதிராக காவல் துறையில் முதல் தகவலறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது ; எனவே, பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியாது,’’ என்று பாஸ்போர்ட் அலுவலகம் உத்தரவு ; * சட்டப்படி ஏற்கத்தக்கதா?
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 18.11.2021 ISSUE No.185 EDUCATIONAL LOAN * கல்விக் கடன் வழங்கும்படி இந்தியன் வங்கிக்கு உத்தரவிட வேண்டும் ; * கடன் கோரி விண்ணப்பித்தவர் உயர் நீதிமன்றத்தில் மனு ; * கடன் வழங்க வங்கி ஒப்புக்கொண்டதா? தீர்ப்பு யார் பக்கம்?
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 15.11.2021 ISSUE No.183 PRIORITY IN DISPOSAL * சிவில் நீதிமன்றத்தில் பத்து வருடங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள பாகப் பிரிவினை வழக்கு ; * விரைந்து முடிக்கக் கோரி எதிர்மனுதாரர் மனு ; * உயர் நீதிமன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 12.11.2021 ISSUE No.182 SPLIT UP CASE * ஒன்பது பேருக்கு எதிராக குற்றவியல் வழக்கு ; * எட்டு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பிரிக்கப்பட்டு தனி வழக்காக விசாரணை ; * எட்டு பேரும் விடுதலை. * தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி, மீதமுள்ள ஒருவர் மனு ; * ஏற்கத்தக்கதா?
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 10.11.2021 ISSUE No.181 SETTLEMENT DEED * மகன் இறந்துவிட்டார் ; * இந்து மதத்தைச் சார்ந்தவர் ; திருமணமாகவில்லை ; * அவர் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை ; * அவரது சொத்துக்கு சட்டப்பூர்வ வாரிசுரிமைதாரர் (Legal Heir) யார்?
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 09.11.2021 ISSUE No.180 PROPERTY DISPUTE – Vs - POLICE * சொத்துப் பிரச்சனை குறித்து விசாரணை நடத்த காவல்துறையினருக்கு அதிகாரமில்லை ; * சிவில் நீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டும் ; * உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 08.11.2021 ISSUE No.179 ORAL SALE AGREEMENT * சொத்து விற்பனை குறித்து வாய்மொழியாக ஏற்படுத்திக்கொண்ட விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு (Suit for Specific Performance) தாக்கல் செய்ய முடியுமா?
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 05.11.2021 ISSUE No.178 CIVIL COURT - VS – CONTEMPT * சிவில் வழக்கு ; * சார்பு நீதிமன்ற (Sub-Court) உத்தரவை மீறியதாக எதிர்மனுதாரர்கள் மீது மனுதாரர்கள் குற்றச்சாட்டு ; * அதே நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாமா?
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 04.11.2021 ISSUE No.177 THIRD PARTY – Vs – COPY APPLICATION * வழக்கு ஆவணங்களின் நகல்களைக் கேட்டு மூன்றாம் தரப்பினர் விண்ணப்பம் ; * வழக்குதாரர்களின் கருத்தை கேட்க சிவில் நீதிமன்றம் முடிவு ; * எனவே, பதில் மனு தாக்கல் செய்யும்படி வழக்குதாரர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் ; * ஏற்கத்தக்கதா?
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 03.11.2021 ISSUE No.176 CLOSURE REPORT – Vs – PROTEST PETITION * மகன் கொலை செய்யப்பட்டதாக தந்தை புகார் ; * கிணற்றில் விழுந்து மகன் இறந்ததாக காவல் துறை இறுதி அறிக்கை ; * தந்தை என்ன செய்வது?
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 01.11.2021 ISSUE No.175 ADOPTION – Vs – BIRTH CERTIFICATE * தத்தெடுத்த பெற்றோரின் பெயரை மகனின் பிறப்புச் சான்றிதழில் சேர்க்கக் கோரி விண்ணப்பம் ; * உயர் நீதிமன்றத்தை நாடும்படி கூறி, விண்ணப்பத்தை நிராகரித்து தாசில்தார் அலுவலகம் உத்தரவு ; * ஏற்கத்தக்கதா?

Year Wise Journal View | Download

2021







Website Counter