| Date & Issue No. | Subject | Description | Action | |
|---|---|---|---|---|
| தமிழ் சட்ட நாளேடு 31.05.2024 FRIDAY - ISSUE No.288 | SUB-REGISTRAR - Vs - REGISTRATION | * இரு தரப்புக்கு இடையே சொத்துப் பிரச்சனை. * அந்த சொத்து தொடர்பான பத்திரப் பதிவை நிறுத்திவைக்க சார்-பதிவாளருக்கு தாசில்தார் கடிதம். * அதனால், பத்திரப் பதிவுக்கு சார்-பதிவாளர் மறுப்பு. * சரியா? | ||
