Date & Issue No.
Subject
Description
Action
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 11.05.2021 ISSUE No.99
SELECTIVE DETENTION
* நான்கு பேர் மீது குற்ற வழக்கு பதிவு..
All the accused are in same footing ;
* இரண்டு பேரை மட்டும்
குண்டர் சட்டத்தின்படி சிறையிலடைத்து
மாவட்ட ஆட்சியர் உத்தரவு ;
* சட்டப்படி சரியானதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 26.05.2021 ISSUE No.108
ARNESH KUMAR - VS – STATE OF BIHAR
* குற்றம்சாட்டப்பட்டவரை,
தேவையில்லாமல் காவல்துறை அதிகாரிகள்
கைது செய்யக் கூடாது ;
* கைது செய்வதை casual-ஆகவும்,
இயந்திரகதியிலும் மாஜிஸ்ட்ரேட்டுகள்
authorise செய்யக்கூடாது ;
* இந்த உத்தரவுகளை மீறும் காவல்துறை
அதிகாரிகள், நீதிமன்ற அவமதிப்புக்கும் ;
மாஜிஸ்ட்ரேட்டுகள், துறைரீதியான
நடவடிக்கைக்கும் உள்ளாக நேரிடும் ;
* ஏழு ஆண்டுகள் வரை தண்டனை
விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்கு
இந்த உத்தரவுகள் பொருந்தும்.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 25.05.2021 ISSUE No.107
GOOD BEHAVIOUR BOND – POLICE POWERS
* குற்றவியல் நடைமுறைச்
சட்டப் பிரிவு 110-ன் கீழ்,
ஒருவரிடமிருந்து பெறப்பட்ட
நன்னடத்தை உறுதிப் பத்திரத்தை
ரத்து செய்து அவரை சிறையிலடைக்க
உத்தரவிடுவதற்கு காவல்துறை
அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 24.05.2021 ISSUE No.106
MOTOR ACCIDENT CLAIM
* கார் நிறுவனத்தில் விற்பனை
பிரதிநிதியாக பணிபுரிந்து
வந்தவர் சீனிவாசன் ;
* விற்பனைக்கான காரை பதிவு
செய்வதற்காக ஆர்டிஓ அலுவலகத்துக்கு
ஓட்டிச்செல்லும்படி நிர்வாகம்
அவரை பணித்தது ;
* அதையடுத்து, காரை ஓட்டிச்செல்லும்போது,
எதிர்பாராத விதமாக, சாலையில்
தடுப்பில் மோதி கார் விபத்துக்குள்ளானதில்
சீனிவாசன் உயிரிழந்தார் ;
* இழப்பீடு கோரி அவரது தந்தை வழக்கு ;
* சீனிவாசன், கார் டிரைவர் அல்ல.
எனவே, காப்பீடு நிறுவனம் இழப்பீடு
வழங்கத் தேவையில்லை என்பது
கார் காப்பீடு நிறுவனத்தின் வாதம் ;
* வாதம் சரியானதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 19.05.2021 ISSUE No.105
SEEKING TO REGISTER FIR
* காவல் நிலையத்தில்
கொடுக்கப்பட்ட புகார் மீது
முதல் தகவலறிக்கை (FIR)
பதிவு செய்யப்படாவிட்டால்,
என்ன செய்வது?
எப்போது உயர் நீதிமன்றத்தை
அணுக முடியும்?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 18.05.2021 ISSUE No.104
CONTRIBUTORY NEGLIGENCE
* இரு சக்கர வாகனத்தில்,
போக்குவரத்து விதியை மீறி
மூன்று பேர் பயணம்.
* அரசுப் பேருந்து மோதி விபத்து.
மூவரில் ஒருவர் உயிரிழப்பு,
இருவர் காயம்.
* போக்குவரத்து விதியை மீறி
பயணம் செய்து, விபத்தில் பாதிக்கப்பட்டால்
இழப்பீடு கோர முடியுமா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 17.05.2021 ISSUE No.103
DIVORCE – MUTUAL CONSENT
* Return போடப்பட்ட
Mutual Consent Divorce மனுவை
கோப்பில் எடுத்து, 4 வாரங்களுக்குள்
வழக்கை முடிக்கும்படி
குடும்ப நல நீதிமன்றத்துக்கு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 14.05.2021 ISSUE No.102
DISCHARGE PETITION
* கிரிமினல் வழக்கிலிருந்து
விடுவிக்கக் கோரி, குற்றம்சாட்டப்பட்டவர்கள்
தாக்கல் செய்த மனு (Discharge Petition)
விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி ;
* தங்கள் தரப்பு வாதத்தை
பரிசீலிக்காமல் மனு தள்ளுபடி
செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள்,
உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு.
* மேல்முறையீடும் தள்ளுபடி.
உயர் நீதிமன்றம் கூறுவது என்ன?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 13.05.2021 ISSUE No.101
MOTOR ACCIDENT CLAIM - FUTURE PROSPECTS
* உயிரிழந்த நபர்
40 வயதுக்கு குறைவானவராக
இருந்து, சுயதொழில் செய்து
வந்தவராக இருந்தால் ;
* அவரது ஆண்டு வருமானத்துடன்,
எதிர்கால வாய்ப்பு (Future Prospects)
என்ற வகையில், 40 சதவீத வருமானத்தை
கூடுதலாக சேர்த்து அதன் அடிப்படையில்
இழப்பீட்டை கணக்கிட வேண்டும்.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 12.05.2021 ISSUE No.100
EMPLOYEES’ COMPENSATION ACT – MINIMUM WAGES
* பணியின் போது விபத்து.
நிர்வாகத்திடம் இழப்பீடு கோரி,
தொழிலாளி வழக்கு ;
* பணியாளர் இழப்பீட்டு
சட்டத்தின்படி மத்திய அரசு
நிர்ணயித்த மாத ஊதிய
அடிப்படையில் இழப்பீட்டுக்கு உத்தரவு ;
* மாநில அரசு நிர்ணயித்த
குறைந்தபட்ச மாத ஊதிய
அடிப்படையில்தான் இழப்பீட்டை
கணக்கிட வேண்டும் என்று
தொழிலாளிதரப்பு வாதம் ;
* உயர் நீதிமன்றம் கூறுவது என்ன?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 06.05.2021 ISSUE No.97
WRIT OF HABEAS CORPUS – WRIT OF MANDAMUS
* தண்டனை விதிக்கப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள
கைதி, தன்னை வேறோரு சிறைக்கு
மாற்ற அதிகாரிகளுக்கு
உத்தரவிடக் கோரி
ஆட்கொணர்வு மனு (HCP)
தாக்கல் செய்தார் ;
* என்ன கூறியது
சென்னை உயர் நீதிமன்றம்?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 05.05.2021 ISSUE No.96
MOTOR ACCIDENT CLAIM - - FIRST INFORMATION REPORT
* வாகன விபத்து
காயமடைந்தவரின் அலட்சியம்தான்
விபத்துக்குக் காரணம் என்று
முதல் தகவலறிக்கை பதிவு ;
* ஆனால், காயமடைந்தவருக்கு
இழப்பீடு வழங்கும்படி எதிர்மனுதாரருக்கு
மோட்டார் வாகன இழப்பீ்ட்டு
தீர்ப்பாயம் உத்தரவு ;
* எதிர்மனுதாரர்கள்
உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு ;
* தீர்ப்பு யார் பக்கம்?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 04.05.2021 ISSUE No.95
HMOP – ADDRESS PROOF
* விவாகரத்து கோரி
கணவர் வழக்கு தாக்கல்
செய்யும்போது மனைவியின்
முகவரிச் சான்றை இணைக்க வேண்டுமா ;
* சார்பு நீதிமன்றம் கூறியது என்ன?
உயர் நீதிமன்றம் கூறுவது என்ன?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 03.05.2021 ISSUE No.94
REGISTRATION OF BIRTHS AND DEATHS ACT - NAME CHANGE
* பிறப்புச் சான்றிதழில்
பெயர் மாற்றம் செய்ய முடியுமா?
என்ன கூறுகிறது
சென்னை உயர் நீதிமன்றம்?
View