தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 28.06.2022 ISSUE No.257
LIFE THREAT – Vs – TRANSFER OF CASE
* உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது;
எனவே, வேறு நீதிமன்றத்துக்கு
வழக்கை மாற்ற வேண்டும் ;
* வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்
உயர் நீதிமன்றத்தில் மனு ;
* ஏற்கத்தக்கதா?
View
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 22.06.2022 ISSUE No.255
LOVE AFFAIR – Vs - HCP
* வீட்டை விட்டு வெளியேறி
காதலருடன் சென்ற
18 வயது பூர்த்தியான மகள் ;
* மகளை மீட்டுத் தருமாறு
உயர் நீதிமன்றத்தில் தந்தை
ஆட்கொணர்வு மனு தாக்கல் ;
* மனு ஏற்கத்தக்கதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 21.06.2022 ISSUE No.254
FIR – Vs – CHARGESHEET
* பத்து பேர் மீது
புகார்தாரர் குற்றச்சாட்டு ;
முதல் தகவலறிக்கை பதிவு ;
* ஆனால்,
மூன்று பேருக்கு எதிராக மட்டும்
குற்றப்பத்திரிகை தாக்கல் ;
* ஆட்சேபம் தெரிவிக்க
புகார்தாரருக்கு
காவல்துறை / நீதிமன்றம்
வாய்ப்பு தர வேண்டுமா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 13.06.2022 ISSUE No.253
DIVORCE - Vs – TIME DURATION
* திருமணமாகி ஒரு வருடத்துக்குள்
விவாகரத்து கோரி
கணவன், மனைவி இருவரும்
இணைந்து மனு தாக்கல் ;
* மனுவை தள்ளுபடி செய்து
குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு ;
* கணவன், மனைவி இருவரும்
இணைந்து உயர் நீதிமன்றத்தில்
மேல்முறையீடு ;
* ஏற்கத்தக்கதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 10.06.2022 ISSUE No.252
BAIL CONDITION – Vs – HIGH COURT
* ரத்த சம்மந்தமுள்ள உறவினர்
Surety தரவேண்டும் என
மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம்
நிபந்தனை ஜாமீன் ;
* நிபந்தனையை எதிர்த்து
உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்யலாமா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 07.06.2022 ISSUE No.251
COURT - POWER AGENT
* சிவில் வழக்கு ;
* நீதிமன்ற நடவடிக்கைகளில்
எதிர்மனுதாரர் சார்பில்
Power of Attorney-யை
அனுமதித்து
சிவில் நீதிமன்றம் உத்தரவு ;
* மனுதாரர் ஆட்சேபம் ;
மேல்முறையீடு ;
* சென்னை உயர் நீதிமன்றம்
கூறுவது என்ன?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 06.06.2022 ISSUE No.250
FATAL ACCIDENT – Vs – DRIVING LICENCE
* சாலை விபத்து
(Fatal Accident) ;
* பேருந்து ஓட்டுநர் மீது
முதல் தகவலறிக்கை பதிவு ;
ஓட்டுநர் உரிமம் பறிமுதல் ;
* ஓட்டுநர் உரிமத்தை
கொடுக்க உத்தரவிடக் கோரி
உயர் நீதிமன்றத்தில்
பேருந்து ஓட்டுநர் மனு ;
* ஏற்கத்தக்கதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 03.06.2022 ISSUE No.249
HISTORY SHEET – Vs – NAME DELETION
* கொலை வழக்கில்
குற்றம்சாட்டப்பட்டவர்
உயர் நீதிமன்றத்தில் மனு ;
* ரௌடிகள் பட்டியலில் இருந்து
பெயரை நீக்கும்படி காவல்துறைக்கு
உத்தரவிட கோரிக்கை ;
* ஏற்கத்தக்கதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 02.06.2022 ISSUE No.248
UNREGISTERED SALE DEED
* பதிவு செய்யப்படாத
விற்பனை ஆவணத்தின்
அடிப்படையில்
`சொத்து தனக்கானது’ என்று
அறிவிக்கக் கோரி
சிவில் நீதிமன்றத்தில்
வழக்கு தாக்கல் ;
* கோப்பில் எடுத்துக்கொள்ள
சிவில் நீதிமன்றம் மறுப்பு ;
* உயர் நீதிமன்றத்தில்
மனுதாரர் மேல்முறையீடு ;
* ஏற்கத்தக்கதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 01.06.2022 ISSUE No.247
COURT DECREE - Vs – REGISTRATION
* சொத்து வழக்கு ;
சிவில் நீதிமன்றம் தீர்ப்பு ;
* சார்-பதிவாளர் அலுவலகத்தில்
தீர்ப்பை பதிவு செய்வது
கட்டாயமா?
View