தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 29.06.2021 ISSUE No.127
PLEADED GUILTY - ACQUITTED
* கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு ;
* நீதிமன்றத்தில்
குற்றச்சாட்டுப் பதிவு நடைமுறை ;
* குற்றம்சாட்டப்பட்டவரே
குற்றத்தை ஒப்புக்கொள்கிறார்.
அதையடுத்து, 5 ஆண்டுகள்
சிறை தண்டனை விதித்து
விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு ;
* பிறகு, குற்றம்சாட்டப்பட்டவரே
உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு ;
* மேல்முறையீடு ஜெயிக்குமா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 28.06.2021 ISSUE No.126
SPEEDY DISPOSAL - PRIORITY
* விவாகரத்து கோரி,
குடும்ப நல நீதிமன்றத்தில்
2016-ஆம் ஆண்டில்
கணவர் வழக்கு தாக்கல் ;
* ``வழக்கை விரைந்து
விசாரித்து, குறிப்பிட்ட கால
வரையறைக்குள் முடிக்கும்படி,
குடும்ப நல நீதிமன்றத்துக்கு
உத்தரவிட வேண்டும்’’ என்று கோரி,
5 ஆண்டுகளுக்குப் பிறகு
உயர் நீதிமன்றத்தில் கணவர் மனு.
* ஆனால்,
அவ்வாறு உத்தரவிட இயலாது
என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
காரணம் என்ன?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 25.06.2021 ISSUE No.125
NON-SPEAKING ORDER
* எவ்வித காரணமும் கூறாமல்
மனுவை தள்ளுபடி செய்து
விசாரணை நீதிமன்றம் உத்தரவு
(Non-Speaking Order) ;
* மனுதாரர் மேல்முறையீடு ;
* மேல்முறையீட்டில்
தீர்ப்பு என்னவாக இருக்கும்?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 24.06.2021 ISSUE No.124
RIGHT TO PEACEFUL PROTEST
* போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு
எதிராக பதிவு செய்யப்பட்ட
முதல் தகவலறிக்கை ரத்து ;
* போராடுவதற்கான
உரிமை குறித்து என்ன கூறுகிறது
சென்னை உயர் நீதிமன்றம்?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 23.06.2021 ISSUE No.123
GOONDAS ACT – DELAY IN SERVING DOCUMENTS
* குண்டர் சட்டத்தின்கீழ்
இளைஞர் கைது ;
* கைது செய்யப்பட்டவருக்கு
கொடுக்க வேண்டிய ஆவணங்களைத்
தருவதில் அரசுத்தரப்பில் தாமதம் ;
* எனவே, இளைஞரை விடுதலை செய்ய
வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில்
ஆட்கொணர்வு மனு தாக்கல் ;
* கைது உத்தரவில் சட்டப்படி
எந்த தவறும் இல்லை ; அதனால்
கைது உத்தரவை ரத்து செய்யக்கூடாது
என்று அரசுத்தரப்பு வாதம் ;
* உங்கள் கருத்து என்ன?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 22.06.2021 ISSUE No.122
EXPERT OPINION - SEC 45 CrPC
* காசோலை அவமதிப்பு வழக்கு
* ``புகார்தாரர் குறிப்பிடும்
வங்கியில் எனக்கு கணக்கே இல்லை.
சம்மந்தப்பட்ட காசோலையில் இருப்பது
எனது கையெழுத்தல்ல. எனவே, காசோலையை
கையெழுத்து நிபுணரின் சோதனைக்கு
அனுப்ப வேண்டும்’’ என்று, குற்றம்சாட்டப்பட்டவர்
இடையீட்டு மனு ;
* ஆனால், இடையீட்டு மனு தள்ளுபடி.
மேல்முறையீடும் தள்ளுபடி ;
* சட்டப்படியான காரணங்கள்
என்னவாக இருக்கும்?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 21.06.2021 ISSUE No.121
NAME CHANGE - GAZETTE NOTIFICATION – CONCLUSIVE PROOF
* மனுதாரரும், அவரது தந்தையும்
தங்கள் பெயரை மாற்றம் செய்து
அரசிதழில் (Government Gazette)
அறிவிப்பு வெளியிட்டனர் ;
* ஆனால், தனது பள்ளிச்
சான்றிதழ்களில் பெயரை மாற்ற
நடவடிக்கை எடுக்கவில்லை என்று
மனுதாரருக்கு அரசுப் பணி மறுக்கப்பட்டது ;
* மனுதாரர் மேல்முறையீடு ;
* பெயர் மாற்ற நடைமுறை குறித்து
உயர் நீதிமன்றம் என்ன கூறுகிறது?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 15.06.2021 ISSUE No.120
THIRD PARTY INSURANCE – Vs - PERSONAL ACCIDENT COVERAGE
* ஒரு வேனில் ஓட்டுநருடன்,
அதன் உரிமையாளரும்
பயணம் செய்கிறார் ;
* முன்னால் சென்ற லாரியில்
வேன் மோதி விபத்து.
வேன் உரிமையாளர் படுகாயம் ;
* இழப்பீடு கோரி,
இருதரப்பு வாகன காப்பீடு
நிறுவனங்களுக்கு எதிராகவும்
வேன் உரிமையாளர் வழக்கு.
* “எதிர்தரப்பு வாகனம் (லாரி) காப்பீடு
செய்யப்பட்ட நிறுவனத்திடம்தான்
வேன் உரிமையாளர் இழப்பீடு கோர முடியும் ;
* நாங்கள் இழப்பீடு வழங்க
தேவையில்லை” என்று வேன் காப்பீடு
செய்யப்பட்ட நிறுவனம் வாதம்.
* சட்டப்படி, வாதம் சரியானதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 14.06.2021 ISSUE No.119
PERMANENT DISABILITY – Vs – LOSS OF EARNING CAPACITY
* சாலை விபத்தில் லாரி ஓட்டுநர்
படுகாயம் ; முழங்காலுக்கு மேலிருந்து
வலது கால் துண்டிப்பு ;
* 80 சதவீதம் நிரந்தர ஊனம்
(Permanent disability) என்று
மருத்துவர் சான்றிதழ் ;
* ஆனால், நிரந்தர ஊனத்தை
70 சதவீதம் என குறைத்து
மோட்டார் வாகன விபத்து
இழப்பீட்டுத் தீர்ப்பாயம் தீர்ப்பு ;
* உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு.
* காலை இழந்ததால், லாரி ஓட்டுநர்
பணியை செய்ய முடியாமல்,
வருவாய் ஈட்டும் திறனை மனுதாரர்
முழுமையாக இழந்துவிட்டார்
(Loss of earning capacity) ;
* எனவே, நிரந்தர ஊனத்தை
100 சதவீதமாக கணக்கிட்டு இழப்பீடு
வழங்க வேண்டும் என்று
மனுதாரர் தரப்பு வாதம் ;
* மனுதாரரின் வாதம்,
சட்டப்படி சரியானதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 11.06.2021 ISSUE No.118
ADVOCATE COMMISSIONER
* சம்பந்தப்பட்ட நிலத்தின்
அளவீட்டை ஆய்வு செய்து
அறிக்கை தாக்கல் செய்ய
வழக்கறிஞர்-ஆணையர் நியமனம் ;
* வழக்கறிஞர்-ஆணையர்
அறிக்கை தாக்கல் ;
* அறிக்கை சரியல்ல என்றால்
சட்டப்படியான தீர்வு என்ன?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 10.06.2021 ISSUE No.117
MOTOR ACCIDENT CLAIM - DRIVING LICENCE Vs LIABILITY
* சாலையில் நடந்து சென்றவர்,
இரு சக்கர வாகனம் மோதி மரணம் ;
* ஓட்டுநர் உரிமத்தை வாகன
உரிமையாளர் சமர்ப்பிக்கவில்லை.
எனவே, காப்பீடு நிறுவனம் இழப்பீடு
வழங்கத் தேவையில்லை என்று
வாகன காப்பீடு நிறுவனம் வாதம் ;
* ஓட்டுநர் உரிமம் இல்லை என்று
முதல் தகவலறிக்கையிலும்,
குற்றப்பத்திரிகையிலும்
குற்றம் சுமத்தப்படவில்லை ;
* எனவே, காப்பீடு நிறுவனம்தான்
இழப்பீடு வழங்க வேண்டும் என்று
மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவு ;
* தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து,
காப்பீடு நிறுவனம் மேல்முறையீடு.
* சட்டப்படி ஏற்கத்தக்கதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 09.06.2021 ISSUE No.116
FIR – Vs – POLICE HARASSMENT
* மனுதாரருக்கு எதிராக
முதல் தகவலறிக்கை (FIR)
பதிவு செய்யப்பட்டுள்ளது.
* இந்நிலையில், காவல்துறையினர்
தன்னை துன்புறுத்தக்கூடாது என்று
உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில்
வழக்கு தாக்கல் செய்யலாமா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 08.06.2021 ISSUE No.115
POLICE HARASSMENT
* புகாரின் அடிப்படையில் விசாரணை
என்ற பெயரில் காவல்துறையினர்
துன்புறுத்துவதாக வழக்கு.
* வழக்கை ஏற்ற உயர் நீதிமன்றம்,
காவல்துறைக்கு பிறப்பித்துள்ள
நான்கு கட்டளைகள் என்ன?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 07.06.2021 ISSUE No.114
ADVOCATE COMMISSIONER
* உறுத்துக்கட்டளை வழங்கக் கோரி
தாக்கல் செய்யப்படும் வழக்கில்
வழக்கறிஞர்-ஆணையரை
நியமிக்க முடியாது
(Advocate Commissioner cannot be
appointed in a suit for injunction).
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 01.06.2021 ISSUE No.112
SECTION 311 CrPC - CHANGE OF COUNSEL
* வழக்கில், புதிதாக வழக்கறிஞரை
மாற்றியிருக்கிறேன் ;
* முன்னதாக இருந்த வழக்கறிஞர்,
அரசுத்தரப்பு சாட்சிகளிடம்
சில முக்கிய கேள்விகளை கேட்கவில்லை ;
* எனவே, சாட்சிகளை மேலும்
குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்
என்று நீதிமன்றத்தை கோர முடியுமா?
View