Date & Issue No.
Subject
Description
Action
தமிழ் சட்ட நாளேடு 30.12.2024 திங்கட்கிழமை ISSUE No. 419
RIGHT TO WORSHIP
* கோயிலில் வழிபடுவது ஒருவரின் அடிப்படை உரிமையா ?
View
28.12.2024 & 29.12.2024
- - -
சனி, ஞாயிறு விடுமுறை
View
தமிழ் சட்ட நாளேடு 27.12.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 418
PRISONER - ROBBERY
* கொள்ளையடித்ததாக தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு சிறையிலிருந்து விடுப்பு கேட்டு கோரிக்கை மனு ; * சிறைத் துறை நிராகரிப்பு ; * ஏற்கத்தக்கதா ?
View
தமிழ் சட்ட நாளேடு 26.12.2024 வியாழன் ISSUE No. 417
PARALLEL INVESTIGATION
* வாகன விபத்து ; * காவல் துறை விசாரணைக்கும் காப்பீடு நிறுவன விசாரணைக்கும் முரண்பாடு ; * காவல் துறை தாக்கல் செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி காப்பீடு நிறுவனம் மனு ; * ஏற்கத்தக்கதா?
View
25.12.2024 ; புதன்கிழமை
- - -
CHRISTMAS HOLIDAY
View
தமிழ் சட்ட நாளேடு 24.12.2024 செவ்வாய் ISSUE No. 416
POROMBOKE LAND - Vs - POWER SUPPLY
* புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர், மின் இணைப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ; * ஏற்கத்தக்கதா ?
View
தமிழ் சட்ட நாளேடு 23.12.2024 திங்கட்கிழமை ISSUE No. 415
PRISONER - Vs - POLICE
* 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள கைதிக்கு மனைவியைப் பார்க்க 3 நாட்களுக்கு சிறைத் துறை அனுமதி ; * ஆனால், கைதியுடன் செல்ல வேண்டிய பாதுகாவலரை காவல்துறை நியமிக்காததால் கைதி விடுப்பில் செல்ல இயலவில்லை ; * உயர் நீதிமன்றத்தில் கைதி ரிட் மனு.
View
21.12.2024 & 22.12.2024
- - -
சனி, ஞாயிறு - விடுமுறை
View
தமிழ் சட்ட நாளேடு 20.12.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 414
ORIGINAL - Vs - CERTIFIED COPY
* மூலப்பத்திரத்தின் அசல் ஆவணம் இல்லாமல் செட்டில்மெண்ட் ஆவணத்தை பதிவு செய்ய முடியுமா ?
View
தமிழ் சட்ட நாளேடு 19.12.2024 வியாழக்கிழமை ISSUE No. 413
PASSPPORT - Vs - CHARGESHEET
* வெளிநாட்டுக்கு செல்வது ஒருவரின் அடிப்படை உரிமையா ?
View
தமிழ் சட்ட நாளேடு 18.12.2024 புதன்கிழமை ISSUE No. 412
STATUTORY BAIL - Vs - CANCELLATION
* காவல் துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை ; * குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு சட்டரீதியான ஜாமீன் (Statutory Bail) வழங்கி நீதிமன்றம் உத்தரவு ; * ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை தரப்பில் மனு தாக்கல் ; * ஏற்கத்தக்கதா?
View
தமிழ் சட்ட நாளேடு 17.12.2024 செவ்வாய் ISSUE No. 411
EMPLOYMENT - Vs - LIMITATION
* ஊழியர் காலமான 12 ஆண்டுகளுக்குப் பிறகு, கருணை அடிப்படையில் பணி வழங்கும்படி மகன் கோரிக்கை ; * ஏற்கத்தக்கதா?
View
தமிழ் சட்ட நாளேடு 16.12.2024 திங்கள்கிழமை ISSUE No. 410
BANK LOAN - Vs - REGISTRATION
* அங்கீகாரமற்ற வீட்டுமனையை வைத்து வங்கிக் கடன் பெறுவதற்கான அடமானப் பத்திரத்தை பதிவு செய்வதற்கு சார்-பதிவாளர் மறுப்பு ; * சரியானதா ?
View
14.12.2024 & 15.12.2024
- - -
சனி, ஞாயிறு - விடுமுறை
View
தமிழ் சட்ட நாளேடு 13.12.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 409
CHEQUE DISHONOUR - Vs - DEPOSIT
* காசோலை அவமதிப்பு வழக்கில் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி மனு தாக்கல் ; * 30 நாட்களுக்குள் 20% காசோலை தொகையை டெபாசிட் செய்யும்படி நீதிமன்றம் நிபந்தனை ; * சட்டப்படி சரியானதா ?
View
தமிழ் சட்ட நாளேடு 12.12.2024 வியாழக்கிழமை ISSUE No. 408
SALE AGREEMENT - Vs - REGISTRATION
* பதிவு செய்யப்பட்ட விற்பனை ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது ; * பிறகு வேறொருவருக்கு சொத்தை விற்கும்போது, முதல் நபருடன் போடப்பட்ட விற்பனை ஒப்பந்தப் பதிவை ரத்து செய்ய வேண்டுமா ?
View
தமிழ் சட்ட நாளேடு 11.12.2024 புதன்கிழமை ISSUE No. 407
EMPLOYMENT - Vs - COMMUNITY CERTIFICATE
* அரசுப் பணிக்கு நியமிக்கப்பட்டவர் சாதிச் சான்றிதழை சமர்ப்பிப்பதில் தாமதம் ; * பணி நியமன உத்தரவு ரத்து ; * ஏற்கத்தக்கதா ?
View
தமிழ் சட்ட நாளேடு 10.12.2024 செவ்வாய் ISSUE No. 406
PASSORT - Vs - CRIMINAL CASE
* குற்றவியல் வழக்கு நிலுவையில் இருந்தால் பாஸ்போர்ட் விண்ணப்பம் ஏற்கப்படுமா ?
View
தமிழ் சட்ட நாளேடு 09.12.2024 திங்கள்கிழமை ISSUE No. 405
TRANSFER - Vs - TRANSFER
* ஓரு இடத்தில் மூன்றாண்டுகள் பணி முடிவதற்குள் வேறு ஊருக்கு அரசு ஊழியர் பணியிட மாற்றம் ; * ஏற்கத்தக்கதா ?
View
07.12.2024 & 08.12.2024
- - -
சனி, ஞாயிறு - விடுமுறை
View
தமிழ் சட்ட நாளேடு 06.12.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 404
SUSPENSION - Vs - REINSTATEMENT 1
* வீட்டுமனை அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக 2021-ம் ஆண்டு அரசு அதிகாரி பணியிடை நீக்கம் ; * ஆனால், இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை ; * எனவே, பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி அரசு அதிகாரி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ; * ஏற்கத்தக்கதா?
View
தமிழ் சட்ட நாளேடு 05.12.2024 வியாழக்கிழமை ISSUE No. 403
SUSPICION - Vs - TRANSFER OF INVESTIGATION
* பெண் தற்கொலை ; * வரதட்சணை கொடுமைக்கான ஆதாரங்கள் இருந்தும், காவல் துறை முறையாக விசாரிக்கவில்லை ; * வேறு புலனாய்வு அமைப்புக்கு விசாரணையை மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாயார் மனு ; * ஏற்கத்தக்கதா ?
View
தமிழ் சட்ட நாளேடு 04.12.2024 புதன்கிழமை ISSUE No. 402
FORGERY - Vs - REGISTRATION
* வருவாய்த் துறை பதிவேட்டின்படி சொத்தின் உரிமையாளர் ஒருவர் ; * ஆனால், வேறொருவர் பெயரில் பட்டா உள்ளது ; * பட்டாவின் அடிப்படையில் சார்-பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்கள் பதிவு ; * Forgery என குற்றம்சாட்ட முடியுமா ?
View
தமிழ் சட்ட நாளேடு 03.12.2024 செவ்வாய் ISSUE No. 401
DECEASED WORKER - Vs - WAGE SETTLEMENT
* தொழிலாளி காலமான பிறகு தொழிற்சங்கத்துடன் கையெழுத்தான ஊதிய ஒப்பந்தம் நிர்வாகத்தை கட்டுப்படுத்துமா ?
View
தமிழ் சட்ட நாளேடு 02.12.2024 திங்கள்கிழமை ISSUE No. 400
ALTERNATIVE EMPLOYMENT
* பேருந்து நடத்துநராக பணியில் தொடர்வதற்கு தகுதியில்லை என்று மருத்துவ வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளது. * மாற்றுப் பணி வழங்கும்படி நடத்துநர் கோரிக்கை. * கோரிக்கையை நிர்வாகம் பரிசீலிக்க வேண்டியது கட்டாயமா ?
View
Year Wise Journal
View
|
Download
2024
Website Counter