Date & Issue No.
Subject
Description
Action
தமிழ் சட்ட நாளேடு 06.08.2024 செவ்வாய்க்கிழமை ISSUE No. 334
ACCIDENT - Vs - RESPONSIBILITY
(இது ஏற்கெனவே 06.08.2024 அன்று வெளியான இதழாகும். தீர்ப்பின் மொழியாக்கத்தில் முள்வேலி என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளதை மின்வேலி என்று திருத்தி மீண்டும் வெளியிடுகிறோம். – ஆசிரியர்.)
View
தமிழ் சட்ட நாளேடு 20.08.2024 செவ்வாய்க்கிழமை ISSUE No. 343
SURVEY NUMBER - Vs - RECTIFICATION
* சொத்துப் பத்திரத்தில் தவறாக உள்ள
சர்வே எண்ணை திருத்தும்படி
சார்-பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி
உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு.
* ஏற்கத்தக்கதா ?
View
தமிழ் சட்ட நாளேடு 19.08.2024 திங்கள்கிழமை ISSUE No. 342
RELEASE DEED - Vs - PARENT DOCUMENT
* சொத்துப் பத்திரத்தின்
(Parent Document)
அசல் ஆவணம் இல்லாமல்
விடுதலைப் பத்திரத்தை
(Release Deed)
பதிவு செய்ய
சார்-பதிவாளர் மறுப்பு ;
* ஏற்கத்தக்கதா ?
View
தமிழ் சட்ட நாளேடு 16.08.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 341
BOUNDARY - Vs - MEASUREMENT
* சொத்து ஆவணத்தின்படியான
மொத்த நில பரப்பளவுக்கும்
* அந்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள
நிலத்தின் நான்கு பக்க
எல்லைகளின்படியான
பரப்பளவுக்கும் இடையில்
* வித்தியாசம் காணப்பட்டால்
எது இறுதியானது ?
View
தமிழ் சட்ட நாளேடு 14.08.2024 புதன்கிழமை ISSUE No. 340
INTERIM BAIL
* ஏற்கெனவே இரு முறை
ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி ;
* இந்நிலையில்,
இரண்டு நாட்களுக்கு
இடைக்கால ஜாமீன் கோரி
விசாரணைக் கைதி மனு ;
* ஏற்கத்தக்கதா ?
View
தமிழ் சட்ட நாளேடு 13.08.2024 செவ்வாய்க்கிழமை ISSUE No. 339
INQUIRY - Vs - HARASSMENT
* குற்றம்சாட்டப்பட்டவரை ஜாமீனில் விடுவித்து
நீதிமன்றம் உத்தரவு ;
* ஆனாலும்,
விசாரணை என்ற பெயரில் காவல்துறை துன்புறுத்துகிறது ;
* குற்றம்சாட்டப்பட்டவர்
உயர் நீதிமன்றத்தில் மனு ;
* ஏற்கத்தக்கதா ?
View
தமிழ் சட்ட நாளேடு 12.08.2024 திங்கள்கிழமை ISSUE No. 338
SARFAESI ACT – Vs - DEMAND NOTICE
* கடன் நிலுவைத் தொகையை
செலுத்தும்படி
SARFAESI சட்டத்தின்கீழ்
வாடிக்கையாளருக்கு
வங்கி நோட்டீஸ் ;
* என்ன செய்வது ?
View
தமிழ் சட்ட நாளேடு 09.08.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 337
CHARGES - Vs - SECTIONS
* குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ற
சட்டப் பிரிவுகளில்
முதல் தகவலறிக்கை (FIR)
பதிவு செய்யப்படவில்லை ;
* முதல் தகவலறிக்கை ஏற்கத்தக்கதா ?
View
தமிழ் சட்ட நாளேடு 08.08.2024 வியாழக்கிழமை ISSUE No. 336
DISMISSAL - Vs - INQUIRY
* விசாரணையின்றி
அரசு ஊழியர் பணிநீக்கம் ;
* அவருக்கு எதிரான
குற்றச்சாட்டுகள் கடுமையானவை ;
எனவே, விசாரணையின்றி
பணிநீக்கம் செய்யப்பட்டார் என
அரசுத்தரப்பு வாதம் ;
* ஏற்கத்தக்கதா ?
View
தமிழ் சட்ட நாளேடு 07.08.2024 புதன்கிழமை ISSUE No. 335
PASSPORT - Vs - RENEWAL
* 2020-ம் ஆண்டில் காலாவதியான
பாஸ்போர்ட்டை புதுப்பிக்க
2023-ம் ஆண்டில்
விண்ணப்பம் தாக்கல் ;
* விண்ணப்பத்தை நிராகரித்து
பாஸ்போர்ட் அலுவலகம்
உத்தரவு ;
* ஏற்கத்தக்கதா?
View
தமிழ் சட்ட நாளேடு 06.08.2024 TUESDAY ISSUE No. 334
ACCIDENT - Vs - RESPONSIBILITY
* மின் வாரிய அனுமதியின்றி
நிலத்தில் குத்தகைதாரர்
முள்வேலி அமைத்ததால் விபத்து ;
* மின்இணைப்பைத் துண்டித்து
மின்வாரியம் நடவடிக்கை ;
``விபத்துக்கு நான் காரணமல்ல.
எனவே, மீண்டும் மின் இணைப்பு
வழங்க வேண்டும்‘’ என்று
நில உரிமையாளர் ரிட் மனு தாக்கல்.
* ஏற்கத்தக்கதா?
(இந்த இதழில் மின்வேலி என்பது முள்வேலி என்று தவறுதலாக பிரசுரிக்கப்பட்டுவிட்டது. தவறுக்கு வருந்துகிறோம். திருத்திய பதிப்பு மேல்புறத்தில் வெளியிடப்பட்டுள்ளது - ஆசிரியர்.)
View
தமிழ் சட்ட நாளேடு 05.08.2024 திங்கள்கிழமை ISSUE No. 333
MARRIAGE - Vs - REGISTRATION
* முஸ்லீம் சட்டப்படி நடைபெற்ற திருமணத்தைப்
பதிவு செய்யக் கோரி
சார்-பதிவாளர் அலுவலகத்தில்
மணமக்கள் விண்ணப்பம் ;
* வக்ஃப் வாரியத்திடம்
கருத்து கேட்டு
சார்-பதிவாளர் கடிதம் ;
* சரியானதா ?
View
தமிழ் சட்ட நாளேடு 02.08.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 332
PENDING SUIT - Vs - PARTITION
* சொத்து வழக்கு
நிலுவையில் இருக்கும்போது
அந்த சொத்தை
பாகப்பிரிவினை
செய்து கொள்ள முடியுமா ?
View
தமிழ் சட்ட நாளேடு 01.08.2024 வியாழக்கிழமை ISSUE No. 331
DENIAL - Vs - ADVERSE INFERENCE
* நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்
தன்னிடம் உள்ள ஆவணங்களை
தாக்கல் செய்ய ஒருவர் மறுத்தால்
என்ன செய்ய வேண்டும் ?
View
தமிழ் சட்ட நாளேடு 29.08.2024 வியாழக்கிழமை ISSUE No. 349
LEAVE FOR PRISONER - Vs - PENDING APPEAL
* தண்டனையை எதிர்த்து
கைதி தாக்கல் செய்த மேல்முறையீடு நிலுவையில் உள்ளது ;
* அதனால், கைதிக்கு
சிறையிலிருந்து தற்காலிக விடுப்பு
வழங்கப்பட தகுதியில்லை ;
* அரசுத்தரப்பு வாதம் ;
* ஏற்கத்தக்கதா ?
View
தமிழ் சட்ட நாளேடு 28.08.2024 புதன்கிழமை ISSUE No. 348
LIQUOR - Vs - HARASSMENT
* தினமும் மது அருந்திவிட்டு
மகன் துன்புறுத்துகிறான் ;
* எனக்கும், என் மனைவிக்கும் பாதுகாப்பு வழங்கும்படி
காவல் துறைக்கு
உத்தரவிட வேண்டும் ;
* உயர் நீதிமன்றத்தில்
தந்தை மனு தாக்கல் ;
* தீர்ப்பு என்ன ?
View
தமிழ் சட்ட நாளேடு 27.08.2024 செவ்வாய்க்கிழமை ISSUE No. 347
DECREE REGISTRATION - Vs - OBSTRUCTION PETITION
* சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பை
பதிவு செய்ய எதிர்ப்பு ;
* சம்மந்தப்பட்ட சொத்தில் தனக்கும் உரிமையுள்ளதாக் கூறி
சார்-பதிவாளரிடம் தனிநபர் `தடங்கல் மனு’ தாக்கல் ;
* ஏற்கத்தக்கதா ?
View
தமிழ் சட்ட நாளேடு 23.08.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 346
PROTEST PETITION - Vs - REGISTRATION
* குறிப்பிட்ட சொத்தை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து
தனக்கு ஒரு மனு (Protest Petition)
வந்துள்ளதாகக் கூறி,
* விற்பனை ஆவணத்தை
பதிவு செய்வதற்கு
சார்-பதிவாளர் மறுப்பு.
* ஏற்கத்தக்கதா ?
View
தமிழ் சட்ட நாளேடு 22.08.2024 வியாழக்கிழமை ISSUE No. 345
POLICE - Vs - HIGH COURT GUIDELINES
* புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களையோ, சாட்சிகளையோ
எழுத்துப் பூர்வமான
சம்மன் அனுப்பித்தான்
காவல் துறை விசாரணைக்கு அழைக்க வேண்டுமா ?
View
தமிழ் சட்ட நாளேடு 21.08.2024 புதன்கிழமை ISSUE No. 344
LAND SURVEY - Vs - POSSESSION
* குறிப்பிட்ட நிலம் அதன்
உரிமையாளர்களின் வசமில்லை
(Possession) என்று கூறி
அந்த நிலத்தை சர்வே செய்ய
தாசில்தார் அலுவலகம் மறுப்பு.
* ஏற்கத்தக்கதா ?
View
26.08.2024 ; திங்கள்கிழமை
- - -
கிருஷ்ண ஜெயந்தி - அரசு விடுமுறை
View
24.08.2024 ; 25.08.2024
- - -
சனி, ஞாயிறு - வார விடுமுறை
View
17.08.2024 & 18.08.2024
- - -
சனி, ஞாயிறு விடுமுறை
View
15.08.2024 - வியாழக்கிழமை
- - -
சுதந்திர தினம் - அரசு விடுமுறை
View