Date & Issue No.
Subject
Description
Action
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 09.08.2021 ISSUE No.145
DOMESTIC VIOLENCE ACT
* ``குடும்ப வன்முறையிலிருந்து
பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ்’’
(Protection of Women from Domestic Violence Act)
கணவருக்கு எதிராக மாஜிஸ்ட்ரேட்
நீதிமன்றத்தில் வழக்கு ;
* ``மனைவி பொய்யாக
வழக்கு தொடர்ந்துள்ளார்.
கணவரும், மனைவியும்
தாம்பத்திய உறவு கொள்ளவில்லை ;
எனவே, மனைவியை மருத்துவ
பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்’’
என்று கணவர் இடையீட்டு மனு தாக்கல் ;
* ஏற்கத்தக்கதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 30.08.2021 ISSUE No.153
INTERIM CUSTODY OF VEHICLE
* குற்ற வழக்கு தொடர்பாக
வாகனம் பறிமுதல் ;
* வழக்கு முடியும்வரை,
இடைக்காலமாக வாகனத்தை
ஒப்படைக்கும்படி உரிமையாளர் மனு ;
* சட்டப்படி ஏற்கத்தக்கதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 27.08.2021 ISSUE No.152
NDPS ACT – SEIZURE - SAMPLE
* 223 கிலோ
போதைப்பொருள் பறிமுதல்.
* 3.5 கிலோவை மட்டும் மாதிரியாக
(Sample) எடுத்து நீதிமன்றத்தில்
அரசுத்தரப்பு தாக்கல் ;
* மொத்த போதைப்பொருளும்
தாக்கல் செய்யப்படவில்லை.
எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்
விடுதலை ;
* உயர் நீதிமன்றம் தீர்ப்பு ;
* சரியானதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 23.08.2021 ISSUE No.151
MCOP - PRIVATE DOCTOR
* லாரி மோதி பெண் படுகாயம்.
20% ஊனம் என மருத்துவர் சான்றிதழ்.
* 10% என குறைத்து, இழப்பீட்டை
கணக்கிட்டு தீர்ப்பாயம் உத்தரவு.
* பரிசோதித்தது தனியார் மருத்துவர்
என்பதால் ஊன சதவீதம் குறைப்பு.
* சட்டப்படி சரியானதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 20.08.2021 ISSUE No.150
CONSIDER REPRESENTATION
* அரசுத் துறைகளுக்கு அனுப்பப்படும்
கோரிக்கை மனுக்களை
அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்
என்பது கட்டாயமா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 19.08.2021 ISSUE No.149
CIVIL DISPUTE – VS - POLICE
* சொத்துப் பிரச்சனை குறித்து
காவல் நிலையத்தில் புகார் ;
* விசாரணைக்காக
எப்போது தேவைப்பட்டாலும்
காவல் நிலையத்தில் ஆஜராவதாக
எழுதித் தரும்படி
எதிர்மனுதாரருக்கு DSP உத்தரவு ;
* சட்டப்படி சரியானதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 16.08.2021 ISSUE No.148
CONDONE DELAY – COST UNPAID
* மேல்முறையீட்டு வழக்கை
தாக்கல் செய்ததில் தாமதம் ;
* தாமதத்தை மன்னிக்கக்கோரி
இடையீட்டு மனு தாக்கல் ;
(I.A. to condone the delay)
* எதிர்மனுதாரர்களுக்கு ரூ.500/- செலுத்தும்படி நீதிமன்றம் நிபந்தனை.
* ஆனால், குறிப்பிட்ட தேதிக்குள்
தொகையை மனுதாரர்
செலுத்தவில்லை. * எனவே,
இடையீட்டு மனு தள்ளுபடி ;
* தொகையை செலுத்த கால நீட்டிப்பு
கோரி இன்னொரு இடையீட்டு மனு தாக்கல் ;
* அந்த மனுவும் தள்ளுபடி.
* சரியா? தவறா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 13.08.2021 ISSUE No.147
DEATH OF MINOR – VS – ACCIDENT CLAIM
* வாகன விபத்து ;
12 வயது சிறுவன் மரணம் ;
* மோட்டார் வாகன விபத்து
இழப்பீட்டு தீர்ப்பாயத்தில்
வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் ;
* உயிரிழந்த சிறுவனுக்கு
சுயமாக வருமானம் இல்லை
என்ற நிலையில்,
எந்த அடிப்படையில்
இழப்பீட்டை கணக்கிடுவது?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 10.08.2021 ISSUE No.146
WITHHOLDING OF CERTIFICATES
* பள்ளிக் கட்டண நிலுவை
உள்ளதாகக் கூறி
மாணவரின் சான்றிதழ்களை
வழங்க பள்ளி நிர்வாகம் மறுக்கிறது ;
* சான்றிதழ்களை வழங்கக் கோரி
உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு
தாக்கல் செய்ய வேண்டும் ;
* மாணவர் சார்பில், நீதிமன்றத்தில்
உங்கள் வாதங்கள் என்ன?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 05.08.2021 ISSUE No.144
NOT TO HARASS – HC ORDER
* விசாரணை என்ற பெயரில்
காவல்துறையினர்
துன்புறுத்துகிறார்களா?
* சென்னை உயர் நீதிமன்றம்
கூறும் தீர்வு என்ன?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 05.08.2021 ISSUE No.143
RECALLING OF WITNESSES
* சிவில் வழக்கு ;
* ``குறுக்கு விசாரணையில்,
மனுதாரர் தரப்பு சாட்சிகள்
அனைவரும் ஒருவருக்கொருவர்
முரண்பட்ட வாக்குமூலம்
அளித்துள்ளனர்.’’
* ``எனவே,
அவர்களை மீண்டும் அழைத்து
குறுக்கு விசாரணை செய்ய
அனுமதிக்க வேண்டும்’’என்று
எதிர்மனுதாரர் இடையீட்டு மனு.
* ஏற்கத்தக்கதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 10.05.2021 ISSUE No.98
GOONDAS ACT - NON-INTIMATION OF ARREST
* கைது செய்யப்பட்டவரின்
குடும்பத்தாருக்கோ,
உறவினர்களுக்கோ கைது குறித்து
தகவல் தெரிவிக்கப்படவில்லை ;
* எனவே, குண்டர் சட்டத்தின் கீழ்
சிறையிலடைக்கும்படி
மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த
உத்தரவு செல்லாது என்று
மனுதாரர் வாதிட்டார் ;
* வாதம் ஏற்கத்தக்கதா?
View