Date & Issue No.
Subject
Description
Action
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 29.04.2021 ISSUE No.93
GOOD BEHAVIOUR BOND -CANCELLATION
* தனது தரப்பை விளக்க
மனுதாரருக்கு வாய்ப்பு
தராமலும், சாட்சிகள் யாரையும்
விசாரிக்காமலும் RDO
உத்தரவு பிறப்பித்துள்ளார் ;
* எனவே, உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 26.04.2021 ISSUE No.92
GOONDAS ACT – DELAY IN CONSIDERING REPRESENTATION
* குண்டர் சட்டத்தின் கீழ்
கைது செய்யப்பட்டவரின்
கோரிக்கை மனுவை பரீசிலிப்பதில்
அரசு சில நாட்கள் தாமதம் செய்தது ;
* அதனால், கைது உத்தரவை
ரத்து செய்யக் கோரி
வழக்கு தாக்கல் செய்யப்பட்டது ;
* வழக்கு ஏற்கத்தக்கதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 23.04.2021 ISSUE No.91
CALCULATION OF LIMITATION - 15.03.2020 To 14.03.2021 EXCLUDED
* கொரோனா தொற்று மற்றும்
ஊரடங்கு காரணமாக,
Limitation Period நீட்டிப்பு குறித்து,
உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்ன?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 22.04.2021 ISSUE No.90
WORKMEN’S COMPENSATION ACT - Vs - ESI ACT
* இஎஸ்ஐ சட்டப்படி
பதிவு பெற்ற தொழிலாளி,
பணியின்போது காயமடைந்து
இறக்க நேரிட்டால், தொழிலாளர்
இழப்பீட்டு சட்டப்படி
இழப்பீடு கோர முடியுமா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 19.04.2021 ISSUE No.89
MOTOR ACCIDENT CLAIM - HOUSE WIFE - NOTIONAL INCOME
* வாகன விபத்தில்
ஒரு இல்லத்தரசி (House Wife)
உயிரிழக்க நேரிட்டால்,
மோட்டார் வாகன சட்டப்படி
எந்த அடிப்படையில் இழப்பீடு கோர முடியும் ;
* இல்லத்தரசியாக இருந்தாலும் கூட
அவருக்கான Notional Income
நிர்ணயிக்கப்பட வேண்டும் ;
* ஏனென்றால், மனைவி, தாய், மகள், மருமகள்
என்று பல்வேறு வகைகளில் அவர் இரவும், பகலும்
வீட்டு வேலைகளை செய்கிறார்.
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 05.04.2021 ISSUE No.88
SECTION 319 CrPC - IMPLEADING AS ACCUSED
* முதல் தகவலறிக்கையில்
அவரது பெயர் இடம் பெற்றுள்ளது ;
* எனினும், குற்றத்தில் அவருக்கு
தொடர்பில்லை என்று காவல்துறை
விசாரணையில் முடிவு ;
* எனவே, குற்றப்பத்திரிகையில்
அவரது பெயர் சேர்க்கப்படவில்லை ;
* ஆனால், குற்றத்தில் அவருக்கு
தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில்
சில சாட்சிகள் வாக்குமூலம் அளித்தனர் ;
* அதன் அடிப்படையில், அவரை வழக்கில்
மீண்டும் சேர்க்கக் கோரி, அரசுத்தரப்பில்
மனு தாக்கல் செய்யப்பட்டது ;
* அவரை Accused-ஆக சேர்த்து,
விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது ;
* அந்த உத்தரவு சரியானதா?
என்ன கூறுகிறது உயர் நீதிமன்றம்?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 02.04.2021 ISSUE No.87
CIVIL PROCEDURE CODE – RETURNING OF PLAINT
* வழக்கின் தன்மை
(Merits of the case) குறித்து கேள்வியெழுப்பி
மனுவை (Plaint)
Return செய்ய நீதிமன்றத்துக்கு
அதிகாரம் உள்ளதா?
View
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 01.04.2021 ISSUE No.86
SECTION 110 CrPC – BOND FOR GOOD BEHAVIOUR
* குற்றவியல் நடைமுறை
சட்டப்பிரிவு 110-ன்படி
பெறப்பட்ட நன்னடத்தை
உறுதிமொழிப் பத்திரத்தை
ரத்து செய்து ஒருவரை சிறையிலடைக்க
அரசு அதிகாரி (Executive Magistrate)
உத்தரவிடும்போது,
பின்பற்றப்பட வேண்டிய
நடைமுறை என்ன?
View