தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 06.08.2025 புதன்கிழமை ISSUE No.477
ARBITRATION - Vs - ATTACHMENT
* Arbitration தீர்ப்பின்
அடிப்படையில்
சொத்தை முடக்கி
சிவில் நீதிமன்றம் உத்தரவு ;
* சொத்து முடக்கத்தை
ரத்து செய்ய கோரிக்கை ;
* உயர்நீதிமன்றம்
என்ன கூறுகிறது ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 05.08.2025 செவ்வாய்க்கிழமை ISSUE No.476
CIVIL SUIT - Vs - ADVOCATE COMMISSIONER
* சொத்து வழக்கில்
வழக்கறிஞர்-ஆணையரை
நியமிக்க கோரிக்கை ;
* சார்பு நீதிமன்றம் மறுப்பு ;
* உயர் நீதிமன்றம்
என்ன கூறுகிறது?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 04.08.2025 திங்கட்கிழமை ISSUE No.475
HEARING & NUMBERING
* சிவில் வழக்கில்
இடையீட்டு மனு தாக்கல் ;
* ஆவணங்களைப் பரிசீலித்து
சிவில் நீதிமன்றம் உத்தரவு ;
* ஆனால், தனது தரப்பை
கேட்கவில்லை என மனுதாரர்
உயர் நீதிமன்றத்தில் முறையீடு ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை ISSUE No.474
ACCIDENT CLAIM - Vs - POLICY DOCUMENT
* விபத்து இழப்பீடு வழக்கு ;
* பாலிசி ஆவணம் போலியானது,
எனவே இழப்பீடு தர முடியாது என
காப்பீடு நிறுவனம் வாதம் ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 02.08.2025 சனிக்கிழமை ISSUE No.473
SPEEDY DISPOSAL - Vs - TIME FRAME
* வழக்கை விரைந்து முடிக்க
மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு
காலக்கெடு
நிர்ணயிக்க வேண்டும் ;
* வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்
உயர் நீதிமன்றத்தில் மனு ;
* உயர் நீதிமன்றம்
என்ன கூறுகிறது ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 01.08.2025 வெள்ளிக்கிழமை ISSUE No.472
CHEQUE DISHONOUR - Vs - SENTENCE
* காசோலை அவமதிப்பு வழக்கில்
விதிக்கப்பட்ட தண்டனையை,
மேல்முறையீடு முடியும்வரை
நிறுத்திவைக்கக் கோரி மனு ;
* நீதிமன்றம் விதிக்கும்
நிபந்தனை என்ன ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 02.07.2025 புதன்கிழமை ISSUE No.471
ONE LINE ORDER
* பட்டா மாற்றம் வேண்டி
கோரிக்கை மனு ;
* மனுவை நிராகரித்து
ஒரு வரியில்
தாசில்தார் அலுவலகம்
உத்தரவு ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 01.07.2025 செவ்வாய்கிழமை ISSUE No.470
AGE LIMIT – Vs – COMPASSIONATE APPOINTMENT
* மாநகராட்சி பெண் ஊழியர்
பணிக்காலத்தில் மரணம் ;
* கருணை அடிப்படையிலான
பணி கேட்டு மகன் கோரிக்கை மனு ;
* மகன் 40 வயதைக் கடந்துவிட்டதால்
கோரிக்கை நிராகரிப்பு ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 23.06.2025 திங்கட்கிழமை ISSUE No.469
WITHDRAWAL OF CASE – Vs – CONTINUATION OF TRIAL
* குற்றவியல் வழக்கை
அரசு திரும்பப் பெறுவதாக
அரசாணை வெளியீடு ;
* ஆனாலும்,
மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ள வழக்கு ;
* உயர் நீதிமன்றம்
என்ன கூறுகிறது?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 20.06.2025 வெள்ளிக்கிழமை ISSUE No.468
CHRISTIAN MARRIAGE - Vs - DIVORCE
* இந்து ஆணுக்கும்,
கிறிஸ்தவப் பெண்ணுக்கும்
நடைபெற்ற திருமணம் ;
* விவாகரத்து கோரி
சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ்
கணவர் வழக்கு தாக்கல் ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 19.06.2025 வியாழக்கிழமை ISSUE No.467
PENDING SUIT - Vs - LAND SURVEY
* சிவில் நீதிமன்றத்தில்
வழக்கு நிலுவையில் உள்ளது ;
* வழக்கு சம்மந்தப்பட்ட
நிலத்தை சர்வே செய்ய
தாசில்தாருக்கு
உத்தரவிடக் கோரி
உயர் நீதிமன்றத்தில்
ரிட் மனு தாக்கல் ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 18.06.2025 புதன்கிழமை ISSUE No.466
ONLINE APPLICATION - Vs - LEGAL HEIRSHIP CERTIFICATE
* ஒரு கணவர், இரு மனைவிகள் ;
* கணவர் காலமாகிவிட்டார் ;
* இணையவழியில்
சமர்ப்பிக்கப்பட்ட
வாரிசுரிமை சான்றிதழ்
விண்ணப்பம் நிராகரிப்பு ;
* உயர் நீதிமன்றம்
என்ன கூறுகிறது ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 17.06.2025 செவ்வாய்க்கிழமை ISSUE No.465
ATTEMPT TO MURDER - Vs - COMPROMISE
* கொலை முயற்சி வழக்கு ;
* குற்றம்சாட்டப்பட்டவரும்
புகார்தாரரும்
சமரசம் செய்து கொள்வதாக
நீதிமன்றத்தில் மனு தாக்கல் ;
* சட்டப்படி ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 16.06.2025 திங்கட்கிழமை ISSUE No.464
CHILD - Vs - INTERIM CUSTODY
* மனைவியுடன் வசிக்கும்
10-வயது மகனை
இரண்டு மாதங்களுக்கு
தன்னிடம்
ஒப்படைக்கக் கோரி
கணவர் மனு தாக்கல் ;
* உயர் நீதிமன்றம்
என்ன கூறுகிறது ?
View Judgement
14.06.2025 & 15.06.2025
- - -
சனி, ஞாயிறு - விடுமுறை
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 13.06.2025 வெள்ளிக்கிழமை ISSUE No.463
DELAY - Vs - REASON
* மேல்முறையீடு
தாக்கல் செய்வதில் அரசுத்தரப்பு
2 ஆண்டுகள் தாமதம் ;
* உயர் நீதிமன்றம்
என்ன கூறுகிறது ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 12.06.2025 வியாழக்கிழமை ISSUE No.462
DEATH CERTIFICATE - Vs - CORRECTION
* இறப்புச் சான்றிதழில்
தவறு இருந்தால்
என்ன செய்வது ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 11.06.2025 புதன்கிழமை ISSUE No.461
PUNISHMENT - Vs - ENQUIRY
* ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு ;
* ஊதிய உயர்வை நிறுத்திவைத்து
போக்குவரத்துக் கழகம் உத்தரவு ;
* ஓட்டுநர் ரிட் மனு தாக்கல் ;
* உயர் நீதிமன்றம் என்ன கூறுகிறது?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 10.06.2025 செவ்வாய் ISSUE No.460
BANK ACCOUNT
* இணையவழி மோசடி புகாரில்
வங்கிக் கணக்கு முடக்கம் ;
* ரத்து செய்யக் கோரி
வாடிக்கையாளர் ரிட் மனு ;
* உயர் நீதிமன்றம்
விதிக்கும் நிபந்தனை என்ன ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 09.06.2025 திங்கட்கிழமை ISSUE No.459
UNREGISTERED WILL - Vs - REGISTRATION
* உயிலை எழுதியவரும்,
அதன் பயனாளியும்
காலமான பிறகு
அந்த உயிலை
பதிவு செய்ய முடியுமா ?
View Judgement
07.06.2025 & 08.06.2025
- - -
சனி, ஞாயிறு - விடுமுறை
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 06.06.2025 வெள்ளிக்கிழமை ISSUE No.458
PROTEST PETITION
* புகார்தாரருக்குத் தெரிவிக்காமல்,
குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்கள்
வழக்கிலிருந்து நீக்கம் ;
* புகார்தாரர் என்ன செய்வது ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 05.06.2025 வியாழக்கிழமை ISSUE No.457
NUMBERING THE SUIT - Vs - MERITS OF THE CASE
* வழக்கை கோப்பில்
எடுத்துக் கொள்வதற்கு முன்பாக,
மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களை
(merits of the case)
நீதிமன்றம் ஆய்வு செய்யலாமா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 04.06.2025 புதன்கிழமை ISSUE No.456
UNREGISTERED WILL - Vs - SALE DEED
* பதிவு செய்யப்படாத உயிலில்
எழுதிவைக்கப்பட்ட சொத்தை
விற்பதில் ஏற்படும் சட்ட சிக்கல் *
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 03.06.2025 செவ்வாய் ISSUE No.455
APPEAL - Vs - REGISTRATION
* நீதிமன்றத்தில் மேல்முறையீடு
நிலுவையில் உள்ள நிலையில்,
வழக்கு சொத்தை விற்கலாமா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 02.06.2025 திங்கட்கிழமை ISSUE No.454
NON-APPEARANCE OF INVESTIGATION OFFICER
* குற்றவியல் வழக்கில் சாட்சியமளிக்க
16 முறை வாய்தா வழங்கப்பட்டும்
விசாரணை அதிகாரி
நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை ;
* உயர் நீதிமன்றம்
என்ன கூறுகிறது ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 26.05.2025 திங்கட்கிழமை ISSUE No.453
DELAY - Vs - GOVERNMENT
* நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து
மூன்று ஆண்டுகள் தாமதமாக
கல்வித் துறை மேல்முறையீடு;
* துறைரீதியான பணிகளால்
தாமதம் என்று வாதம் ;
* ஏற்கத்தக்கதா?
View Judgement
24.05.2025 & 25.05.2025
- - -
சனி, ஞாயிறு - விடுமுறை
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 23.05.2025 வெள்ளிக்கிழமை ISSUE No.452
BAIL - Vs - CONDITION
* மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் விதித்த
ஜாமீன் நிபந்தனையை
தளர்த்தக் கோரி மனு ;
* உயர் நீதிமன்றம்
என்ன கூறுகிறது ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 22.05.2025 வியாழக்கிழமை ISSUE No.451
NON-TRACEABLE CERTIFICATE
* சொத்துப் பத்திர அசல் ஆவணம்
தொலைந்துவிட்டால் என்ன செய்வது?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 13.05.2025 செவ்வாய்க்கிழமை ISSUE No.450
HOUSE SITE REGISTRATION
* அங்கீகாரமற்ற
வீட்டுமனையைப் பதிவு செய்ய
சார்-பதிவாளர் மறுப்பு ;
* சரியா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 12.05.2025 திங்கட்கிழமை ISSUE No.449
LAND SURVEY - Vs - TAHSHILDAR
* தனது நிலத்தை சர்வே செய்து
நான்கு பக்க எல்லைகளை
குறித்துத் தரும்படி
மனுதாரர் விண்ணப்பம் ;
* தாசில்தார் அலுவலகம்
நடவடிக்கை எடுக்கவில்லை ;
* உயர் நீதிமன்றம்
என்ன கூறுகிறது ?
View Judgement
10.05.2025 & 11.05.2025
- - -
சனி, ஞாயிறு - விடுமுறை
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 09.05.2025 வெள்ளிக்கிழமை ISSUE No.448
DOMESTIC DISPUTE - Vs - SUSPENSION
* குடும்பப் பிரச்சனை புகாரில் பேராசிரியருக்கு எதிராக
முதல் தகவலறிக்கை பதிவு ;
* அதனால், அவரை
பணியிடை நீக்கம் செய்து
பல்கலைக்கழகம் உத்தரவு ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 08.05.2025 வியாழன் ISSUE No.447
TERMINATION - Vs - QUALIFICATION
* 25 ஆண்டுகளாக
பணி செய்துவரும் அரசு ஊழியர் ;
* விதிமுறைப்படி
கல்வித் தகுதியில்லை என
பணி நீக்கம் ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 07.05.2025 புதன்கிழமை ISSUE No.446
CANCELLATION OF LEGAL HEIR CERTIFICATE
* வாரிசுரிமை சான்றிதழை
ரத்து செய்ய கோரிக்கை ;
* மனுதாரர் கூறும்
காரணம் என்ன?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 06.05.2025 செவ்வாய் ISSUE No.445
COOLING-OFF PERIOD
* பரஸ்பர விவாகரத்து வழக்கில்
ஆறு மாதங்களுக்குள்
தீர்ப்பு வழங்க வேண்டும் ;
* கணவரும், மனைவியும்
இடையீட்டு மனு தாக்கல் ;
* இடையீட்டு மனு தள்ளுபடி ;
குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு ;
* சரியானதா?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 05.05.2025 திங்கட்கிழமை ISSUE No.444
FORGERY - Vs - BURDEN OF PROOF
* மனுதாரர் தாக்கல் செய்துள்ள
கடனுறுதிப் பத்திரம்
மோசடியானது என்று
எதிர்மனுதாரர் பதில் மனு ;
* கடனுறுதிப் பத்திரத்தின்
உண்மைத் தன்மையை
நிரூபிக்க வேண்டிய பொறுப்பு
யாருடையது ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 03.05.2025 & 04.05.2025
- - -
சனி, ஞாயிறு - விடுமுறை
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 02.05.2025 வெள்ளிக்கிழமை ISSUE No.443
ELECTRICITY READING
* மின் நுகர்வு கணக்கீடு சர்ச்சை ;
* உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்யலாமா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 01.05.2025 வியாழன் ISSUE No. 442
FIR - Vs - LIMITATION
* முதல் தகவலறிக்கை பதிவு செய்து
மூன்று ஆண்டுகளாகியும்
காவல் துறை இறுதி அறிக்கையை
தாக்கல் செய்யவில்லை ;
* முதல் தகவலறிக்கை
ரத்து செய்யப்பட வேண்டுமா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 30.04.2025 புதன்கிழமை ISSUE No.441
REVIEW PETITION
* நுகர்வோர் ஆணைய தீர்ப்பை
மறுஆய்வு செய்யக் கோரி
எதிர்மனுதாரர் மனு ;
* தீர்ப்பில் தவறில்லை என்று கூறி
மறுஆய்வு மனுவை
கோப்பில் எடுத்துக் கொள்ள
நுகர்வோர் ஆணையம் மறுப்பு ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 29.04.2025 செவ்வாய் ISSUE No.440
REFUND OF COURT FEE
* சிவில் வழக்கில் இருதரப்புக்கும்
இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டது ;
* வழக்கு தாக்கல் செய்தபோது
மனுதாரர் செலுத்திய
நீதிமன்றக் கட்டணத்தை
திரும்ப கேட்க முடியுமா?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 28.04.2025 திங்கட்கிழமை ISSUE No. 439
CRIMINAL CASE - Vs - COMPROMISE
* குற்றம்சாட்டப்பட்ட நபர்,
புகார்தாரருடன்
சமரசம் செய்துகொண்டால்,
முதல் தகவலறிக்கை
ரத்து செய்யப்படுமா?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு, 22.04.2025, செவ்வாய் ISSUE No.438
CELL PHONE - Vs - EVIDENCE
* ``கணவருடன் வாழ விருப்பமில்லை’’
என்று மனைவி பேசிய
செல்போன் பதிவை விவாகரத்து வழக்கில்
ஆதாரமாக தாக்கல் செய்ய
அனுமதி கேட்டு கணவர் மனு ;
* மனுவை தள்ளுபடி செய்து
குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு ;
ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 21.04.2025 திங்கட்கிழமை ISSUE No. 437
DEPOSITE IN COURT - Vs - REFUND
* வழக்குக்காக
சிவில் நீதிமன்றத்தில்
டெபாசிட் செய்த தொகையை
திரும்பப் பெறுவதில் சிக்கல் ;
* உயர்நீதிமன்றம்
என்ன கூறுகிறது?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 14.04.2025 திங்கட்கிழமை ISSUE No. 436
LIFE CONVICT - Vs - TRIAL
* சிறையிலிருந்து
தற்காலிக விடுப்பு வழங்கக் கோரி
ஆயுள் கைதி கோரிக்கை மனு ;
* கைதிக்கு எதிராக
மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதால்
மனுவை நிராகரித்து சிறைத் துறை உத்தரவு ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 11.04.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 435
MONEY SUIT DECREE - Vs - EXECUTION
* பண மீட்பு வழக்கு ;
* எதிர்மனுதாரரின் சொத்தை முடக்கி
சிவில் நீதிமன்றம் உத்தரவு ;
* உத்தரவை ரத்து செய்யக் கோரி
19 ஆண்டுகளுக்குப் பிறகு
எதிர்மனுதாரர் மனு தாக்கல் ;
* அந்த மனுவை ஏற்க
சிவில் நீதிமன்றம் மறுப்பு ;
* சட்டப்படி சரியா, தவறா?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 02.04.2025 புதன்கிழமை ISSUE No. 434
PASSPORT - Vs - CRIMINAL CASE
* மூன்று குற்றவியல் வழக்குகள்
நிலுவையில் உள்ள நபர்
பாஸ்போர்ட் வழங்கக் கோரி
விண்ணப்பம் தாக்கல் ;
* விண்ணப்பம் ஏற்கப்படுமா?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 01.04.2025 செவ்வாய் ISSUE No. 433
CHEQUE DISHONOUR - Vs - PAN CARD
* காசோலை அவமதிப்பு வழக்கு ;
* புகார்தாரரின் பான் கார்டை
தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி
குற்றம்சாட்டப்பட்டவர்
இடையீட்டு மனு ;
* ஏற்கத்தக்கதா?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 10.03.2025 திங்கட்கிழமை ISSUE No. 432
CONVICT - Vs - LEAVE EXTENSION
* சிறையிலிருந்து
தற்காலிக விடுப்பில் சென்ற கைதி,
மேலும் மூன்று மாதத்துக்கு
விடுப்பை நீட்டிக்கக் கோரி மனு ;
* சட்டப்படி ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ்-ஆங்கில சட்ட நாளேடு 03.03.2025 திங்கட்கிழமை ISSUE No. 431
MUTUAL DIVORCE - Vs - COOLING OFF PERIOD
* பரஸ்பர விவாகரத்து வழக்கில்
6 மாதத்துக்குள் தீர்ப்பளிக்கக் கோரி
கணவர், மனைவி இடையீட்டு மனு ;
* கோரிக்கையை நிராகரித்து
சார்பு நீதிமன்றம் உத்தரவு ;
* உயர் நீதிமன்றத்தில் முறையீடு.
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 20.02.2025 வியாழக்கிழமை ISSUE No. 430
RETIREMENT BENEFIT - Vs - INTEREST
* பணி ஓய்வுத் தொகைகளை
ஒன்றரை ஆண்டுகள்
தாமதமாக வழங்கிய நிர்வாகம் ;
* தாமதமான காலத்துக்கு
வட்டித் தொகை கோரி
ஊழியர் ரிட் மனு தாக்கல் ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 14.02.2025 வெள்ளிக்கிழமை ISSUE No. 429
CHEQUE - Vs - PASSPORT
* காசோலை அவமதிப்பு வழக்கில்
தண்டனை விதிக்கப்பட்டதால்
குற்றவாளியின்
பாஸ்போர்ட் முடக்கம் ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 03.02.2025 திங்கட்கிழமை ISSUE No. 428
ACCUSED - Vs - FIR
* முதல் தகவலறிக்கையில்
பெயர் குறிப்பிடப்படவில்லை ;
* குற்றம்சாட்டப்பட்ட நபர்,
வழக்கை ரத்து செய்யக்கோரி
உயர் நீதிமன்றத்தில் மனு ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 29.01.2025 புதன்கிழமை ISSUE No. 427
CELL PHONE TOWER - Vs - EVIDENCE
* குடியிருப்பு பகுதியில்
செல்போன் டவர்
அமைப்பதை எதிர்த்து ரிட் மனு ;
* தீர்ப்பு என்ன கூறுகிறது ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 22.01.2025 புதன்கிழமை ISSUE No. 426
ADVOCATE - Vs - DOMESTIC INQUIRY
* துறைரீதியான
விசாரணையின்போது
தொழிலாளிக்கு உதவுவதற்கு
வழக்கறிஞருக்கு
அனுமதி மறுப்பு ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 21.01.2025 செவ்வாய் ISSUE No. 425
PASSPORT - Vs - BIRTH CERTIFICATE
* மனுதாரர்
பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்காததால்
பாஸ்போர்ட் புதுப்பிக்கப்படவில்லை ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 20.01.2025 திங்கட்கிழமை ISSUE No. 424
BANK ACCOUNT - Vs - MAGISTRATE COURT
* குற்றம்சாட்டப்பட்டவரின்
வங்கிக் கணக்கு முடக்கம் ;
* ஆனால்,
மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு
காவல் துறை ஆய்வாளர்
தகவல் தெரிவிக்கவில்லை ;
* அதனால்,
வங்கிக் கணக்கு முடக்கத்தை
ரத்து செய்ய வேண்டுமா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 08.01.2025 புதன்கிழமை ISSUE No. 423
PARTITION - Vs - ALIENATION
* பாகப்பிரிவினை வழக்கு முடியும்வரை
சொத்து தொடர்பாக எவ்வித ஆவணத்தையும்
பதிவு செய்யக்கூடாது என்று
சார்-பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் ;
* உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 07.01.2025 செவ்வாய் ISSUE No. 422
LOK ADALAT - Vs - SUB-REGISTRAR
* லோக் அதாலத் வழங்கும்
தீர்ப்பைப் பதிவு செய்ய
சார்-பதிவாளருக்கு நீதிமன்றம்
கடிதம் கொடுக்க வேண்டுமா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 06.01.2025 திங்கட்கிழமை ISSUE No. 421
LEAVE - Vs - ABSENCE
* நிர்வாகத்தின் அனுமதியின்றி
அரசு ஊழியர் விடுப்பு எடுத்ததாக
குற்றச்சாட்டு ;
* ஆனால், விடுப்பு கோரி
கொடுத்த விண்ணப்பத்தை
நிர்வாகம் பரிசீலிக்கவில்லை ;
எனவே, குற்றச்சாட்டு தவறு
என்று அரசு ஊழியர் வாதம் ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
01.01.2025 புதன்கிழமை
- - -
புத்தாண்டு தினம் - விடுமுறை
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 31.12.2024 செவ்வாய் ISSUE No. 420
PROBATE
* உயிலை Probate செய்வது கட்டாயமா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 30.12.2024 திங்கட்கிழமை ISSUE No. 419
RIGHT TO WORSHIP
* கோயிலில் வழிபடுவது
ஒருவரின் அடிப்படை உரிமையா ?
View Judgement
28.12.2024 & 29.12.2024
- - -
சனி, ஞாயிறு விடுமுறை
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 27.12.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 418
PRISONER - ROBBERY
* கொள்ளையடித்ததாக
தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு
சிறையிலிருந்து விடுப்பு கேட்டு
கோரிக்கை மனு ;
* சிறைத் துறை நிராகரிப்பு ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 26.12.2024 வியாழன் ISSUE No. 417
PARALLEL INVESTIGATION
* வாகன விபத்து ;
* காவல் துறை விசாரணைக்கும்
காப்பீடு நிறுவன விசாரணைக்கும்
முரண்பாடு ;
* காவல் துறை தாக்கல் செய்துள்ள
வழக்கை ரத்து செய்யக் கோரி
காப்பீடு நிறுவனம் மனு ;
* ஏற்கத்தக்கதா?
View Judgement
25.12.2024 ; புதன்கிழமை
- - -
CHRISTMAS HOLIDAY
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 24.12.2024 செவ்வாய் ISSUE No. 416
POROMBOKE LAND - Vs - POWER SUPPLY
* புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்,
மின் இணைப்பு கோரி
உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 23.12.2024 திங்கட்கிழமை ISSUE No. 415
PRISONER - Vs - POLICE
* 30 ஆண்டுகளாக
சிறையில் உள்ள கைதிக்கு
மனைவியைப் பார்க்க
3 நாட்களுக்கு
சிறைத் துறை அனுமதி ;
* ஆனால், கைதியுடன்
செல்ல வேண்டிய பாதுகாவலரை
காவல்துறை நியமிக்காததால்
கைதி விடுப்பில்
செல்ல இயலவில்லை ;
* உயர் நீதிமன்றத்தில்
கைதி ரிட் மனு.
View Judgement
21.12.2024 & 22.12.2024
- - -
சனி, ஞாயிறு - விடுமுறை
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 20.12.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 414
ORIGINAL - Vs - CERTIFIED COPY
* மூலப்பத்திரத்தின்
அசல் ஆவணம் இல்லாமல்
செட்டில்மெண்ட் ஆவணத்தை
பதிவு செய்ய முடியுமா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 19.12.2024 வியாழக்கிழமை ISSUE No. 413
PASSPPORT - Vs - CHARGESHEET
* வெளிநாட்டுக்கு செல்வது
ஒருவரின் அடிப்படை உரிமையா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 18.12.2024 புதன்கிழமை ISSUE No. 412
STATUTORY BAIL - Vs - CANCELLATION
* காவல் துறை தரப்பில்
குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யவில்லை ;
* குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு
சட்டரீதியான ஜாமீன் (Statutory Bail)
வழங்கி நீதிமன்றம் உத்தரவு ;
* ஜாமீனை ரத்து செய்யக் கோரி
காவல்துறை தரப்பில் மனு தாக்கல் ;
* ஏற்கத்தக்கதா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 17.12.2024 செவ்வாய் ISSUE No. 411
EMPLOYMENT - Vs - LIMITATION
* ஊழியர் காலமான
12 ஆண்டுகளுக்குப் பிறகு,
கருணை அடிப்படையில்
பணி வழங்கும்படி
மகன் கோரிக்கை ;
* ஏற்கத்தக்கதா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 16.12.2024 திங்கள்கிழமை ISSUE No. 410
BANK LOAN - Vs - REGISTRATION
* அங்கீகாரமற்ற
வீட்டுமனையை வைத்து
வங்கிக் கடன் பெறுவதற்கான
அடமானப் பத்திரத்தை
பதிவு செய்வதற்கு
சார்-பதிவாளர் மறுப்பு ;
* சரியானதா ?
View Judgement
14.12.2024 & 15.12.2024
- - -
சனி, ஞாயிறு - விடுமுறை
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 13.12.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 409
CHEQUE DISHONOUR - Vs - DEPOSIT
* காசோலை அவமதிப்பு வழக்கில்
தண்டனையை
நிறுத்திவைக்கக் கோரி
மனு தாக்கல் ;
* 30 நாட்களுக்குள்
20% காசோலை தொகையை
டெபாசிட் செய்யும்படி
நீதிமன்றம் நிபந்தனை ;
* சட்டப்படி சரியானதா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 12.12.2024 வியாழக்கிழமை ISSUE No. 408
SALE AGREEMENT - Vs - REGISTRATION
* பதிவு செய்யப்பட்ட
விற்பனை ஒப்பந்தம்
காலாவதியாகிவிட்டது ;
* பிறகு வேறொருவருக்கு
சொத்தை விற்கும்போது,
முதல் நபருடன் போடப்பட்ட
விற்பனை ஒப்பந்தப் பதிவை
ரத்து செய்ய வேண்டுமா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 11.12.2024 புதன்கிழமை ISSUE No. 407
EMPLOYMENT - Vs - COMMUNITY CERTIFICATE
* அரசுப் பணிக்கு நியமிக்கப்பட்டவர்
சாதிச் சான்றிதழை
சமர்ப்பிப்பதில் தாமதம் ;
* பணி நியமன உத்தரவு ரத்து ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 10.12.2024 செவ்வாய் ISSUE No. 406
PASSORT - Vs - CRIMINAL CASE
* குற்றவியல் வழக்கு
நிலுவையில் இருந்தால்
பாஸ்போர்ட் விண்ணப்பம்
ஏற்கப்படுமா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 09.12.2024 திங்கள்கிழமை ISSUE No. 405
TRANSFER - Vs - TRANSFER
* ஓரு இடத்தில் மூன்றாண்டுகள்
பணி முடிவதற்குள் வேறு ஊருக்கு
அரசு ஊழியர் பணியிட மாற்றம் ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
07.12.2024 & 08.12.2024
- - -
சனி, ஞாயிறு - விடுமுறை
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 06.12.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 404
SUSPENSION - Vs - REINSTATEMENT 1
* வீட்டுமனை அங்கீகாரம் வழங்க
லஞ்சம் பெற்றதாக 2021-ம் ஆண்டு
அரசு அதிகாரி பணியிடை நீக்கம் ;
* ஆனால், இதுவரை
விசாரணை நடத்தப்படவில்லை ;
* எனவே, பணியிடை நீக்கத்தை
ரத்து செய்யக் கோரி அரசு அதிகாரி
உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ;
* ஏற்கத்தக்கதா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 05.12.2024 வியாழக்கிழமை ISSUE No. 403
SUSPICION - Vs - TRANSFER OF INVESTIGATION
* பெண் தற்கொலை ;
* வரதட்சணை கொடுமைக்கான
ஆதாரங்கள் இருந்தும், காவல் துறை
முறையாக விசாரிக்கவில்லை ;
* வேறு புலனாய்வு அமைப்புக்கு
விசாரணையை மாற்றக் கோரி
உயர் நீதிமன்றத்தில் தாயார் மனு ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 04.12.2024 புதன்கிழமை ISSUE No. 402
FORGERY - Vs - REGISTRATION
* வருவாய்த் துறை பதிவேட்டின்படி
சொத்தின் உரிமையாளர் ஒருவர் ;
* ஆனால், வேறொருவர் பெயரில்
பட்டா உள்ளது ;
* பட்டாவின் அடிப்படையில்
சார்-பதிவாளர் அலுவலகத்தில்
ஆவணங்கள் பதிவு ;
* Forgery என குற்றம்சாட்ட முடியுமா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 03.12.2024 செவ்வாய் ISSUE No. 401
DECEASED WORKER - Vs - WAGE SETTLEMENT
* தொழிலாளி காலமான பிறகு
தொழிற்சங்கத்துடன்
கையெழுத்தான ஊதிய ஒப்பந்தம்
நிர்வாகத்தை கட்டுப்படுத்துமா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 02.12.2024 திங்கள்கிழமை ISSUE No. 400
ALTERNATIVE EMPLOYMENT
* பேருந்து நடத்துநராக
பணியில் தொடர்வதற்கு
தகுதியில்லை என்று மருத்துவ
வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளது.
* மாற்றுப் பணி வழங்கும்படி
நடத்துநர் கோரிக்கை.
* கோரிக்கையை நிர்வாகம்
பரிசீலிக்க வேண்டியது கட்டாயமா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 14.11.2024 வியாழன் ISSUE No. 399
DISPOSAL - Vs - PRIORITY
* மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில்
நடைபெற்றுவரும் குற்ற வழக்கை குறிப்பிட்ட காலத்துக்குள்
முடிக்க உத்தரவிட கோரிக்கை ;
* குற்றம்சாட்டப்பட்டவர்கள்
உயர் நீதிமன்றத்தில் மனு ;
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 13.11.2024 புதன்கிழமை ISSUE No. 398
SETTLEMENT - Vs - SETTLEMENT
* தந்தை தனது சொத்தை
மகனுக்கு செட்டில்மெண்ட்
செய்துவைத்தார் ;
* ஆனால், பிறகு
மகன் காலமாகிவிட்டார் ;
* அந்த சொத்தை
மற்றொரு மகனுக்கு தந்தை
எழுதிவைக்க வேண்டுமானால்,
முந்தைய செட்டில்மெண்ட்
ஆவணம் தேவையா ?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 12.11.2024 செவ்வாய்க்கிழமை ISSUE No. 397
RETIREMENT - Vs - QUARTERS
* காவல் துறை ஆய்வாளருக்கு
கட்டாயப் பணி ஓய்வு ;
* ஆய்வாளரின் மறுஆய்வு மனு
நிலுவையில் உள்ள நிலையில்
காவலர் குடியிருப்பை
காலி செய்யும்படி
அவருக்கு காவல் துறை உத்தரவு ;
* ஏற்கத்தக்கதா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 11.11.2024 திங்கள்கிழமை ISSUE No. 396
INVESTIGATION - Vs - INACTION
* லிபியா நாட்டில் பணிபுரியும்
கணவருக்கு எதிராக
மனைவி புகார் ;
* இரண்டாண்டுகளாகியும்
கணவர் கைது செய்யப்படவில்லை ;
* என்ன செய்வது?
View Judgement
09.11.2024 & 10.11.2024
- - -
சனி, ஞாயிறு விடுமுறை
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 08.11.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 395
OBJECTION - Vs - FIR
* முதல் தகவலறிக்கை
பதிவு செய்ததை ஆட்சேபித்து கொடுத்த கோரிக்கை மனுவை காவல் துறை
பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் ;
* குற்றம்சாட்டப்பட்டவர்
உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ;
* ஏற்கத்தக்கதா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 07.11.2024 வியாழன் ISSUE No. 394
COURT DECREE - Vs - REGISTRATION
* சொத்து வழக்கில்
சிவில் நீதிமன்றம் தீர்ப்பு ;
* ஆனால்,
உயிலின் நகல் இல்லாததால்
தீர்ப்பை பதிவு செய்ய
சார்-பதிவாளர் மறுப்பு ;
* ஏற்க்கத்தக்கதா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 06.11.2024 புதன் ISSUE No. 393
EMPLOYEES - Vs - RECOVERY ORDER
* 15 ஆண்டுகளுக்கு முன்பாக,
அனுமதிக்கப்பட்டதைவிட
கூடுதல் நாட்கள்
மருத்துவ விடுப்பு எடுத்ததாகவும்,
அதற்கான தொகையை
செலுத்தும்படியும் ;
* அரசு ஊழியர் காலமான
நான்கு ஆண்டுகள் கழித்து
அவரது மனைவிக்கு
மின்சாரத் துறை கடிதம் ;
* ஏற்கத்தக்கதா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 05.11.2024 செவ்வாய் ISSUE No. 392
PENDING SUIT - Vs - REGISTRATION
* சிவில் வழக்கு
நிலுவையில் உள்ள நிலையில்,
வழக்கு சொத்து தொடர்பாக
ஆவணங்களை
பதிவு செய்யலாமா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 04.11..2024 திங்கள்கிழமை ISSUE No. 391
COMMUNITY - Vs - COMMUNITY CERTIFICATE
* தாயும், தந்தையும்
வேறுவேறு
சாதியை சேர்ந்தவர்கள் ;
* குழந்தைகளுக்கு
எந்த சாதியின் பெயரில்
சாதிச் சான்றிதழ்
வழங்கப்பட வேண்டும் ?
View Judgement
02.11.2024 & 03.11.2024
- - -
சனி, ஞாயிறு விடுமுறை
View Judgement
31.10.2024 & 01.11.2024
- - -
தீபாவளி விடுமுறை
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 30.10.2024 புதன்கிழமை ISSUE No. 390
SUSPENSION OF SENTENCE - Vs - PERSONAL LIBERTY
* செயின் பறிப்புக் குற்றச்சாட்டு ;
* இரண்டாண்டு சிறை தண்டனையை
நிறுத்திவைக்கக் கோரி மனு ;
* செஷன்ஸ் நீதிமன்றத்தில்
5 மாதங்களாக நிலுவையில் உள்ளது ;
* என்ன கூறுகிறது உயர் நீதிமன்றம்?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 29.10.2024 செவ்வாய் ISSUE No. 389
SETTLEMENT - Vs - MAINTENANCE
* மகனுக்கு தனது சொத்தை
செட்டில்மெண்ட் செய்துவைத்தார் தந்தை ;
* ஆனால் அதன் பிறகு,
தந்தையை மகன் பராமரிக்கவில்லை ;
* எனவே,
செட்டில்மெண்ட் ஆவணத்தை
ரத்து செய்ய வேண்டும் என்று
உயர்நீதிமன்றத்தில் தந்தை மனு ;
* ஏற்கத்தக்கதா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 28.10.2024 திங்கள் ISSUE No. 388
CHEQUE DISHONOUR - Vs - INSOLVENCY
* தன்னை திவாலான நபர் என்று
அறிவிக்கக் கோரி
மாவட்ட நீதிமன்றத்தில்
தனிநபர் மனு தாக்கல் ;
* அவ்வாறு
மனு தாக்கல் செய்துள்ளதால், தனக்கு எதிரான
காசோலை அவமதிப்பு வழக்கை
ரத்து செய்ய வேண்டும் என
உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ;
* ஏற்கத்தக்கதா?
View Judgement
26.10.2024 & 27.10.2024
- - -
சனி, ஞாயிறு விடுமுறை
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 25.10.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 387
JAIL - Vs - LEAVE
* 21 ஆண்டுகளாக சிறையிலிருந்து விடுப்பில் செல்லாத கைதிக்கு
விடுப்பு வழங்கக் கோரி
கைதி தரப்பில் மனு ;
* சிறைத் துறை நிராகரிப்பு ;
* ஏற்கத்தக்கதா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 24.10.2024 வியாழன் ISSUE No. 386
ORAL SUMMON - Vs - ENQUIRY
* புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபரை,
வாய்மொழியாக காவல் துறையினர்
விசாரணைக்கு அழைக்கலாமா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 23.10.2024 புதன்கிழமை ISSUE No. 385
SECOND WIFE - Vs - LEGAL HEIRSHIP CERTIFICATE
* முதல் மனைவி காலமான பிறகு
இரண்டாவது திருமணம்
செய்துகொண்ட கணவர் மரணம் ;
* கணவரின் வாரிசு சான்றிதழில்
முதல் மனைவியின் மகன் பெயர்
இடம் பெற்றுள்ளது ;
* இரண்டாவது மனைவியின்
பெயர் இடம் பெறவில்லை ;
* சட்டப்படி சரியா, தவறா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 22.10.2024 செவ்வாய் ISSUE No. 384
PRISONER - Vs - LEAVE EXTENSION
* சிறையிலிருந்து கைதிக்கு பத்து நாட்களுக்கு
தற்காலிக விடுப்பு வழங்கி
உயர் நீதிமன்றம் உத்தரவு ;
* மேலும், பத்து நாட்களுக்கு
விடுப்பை நீட்டிக்கக் கோரி
கைதி தரப்பில் மீண்டும்
ரிட் மனு தாக்கல் ;
* சட்டப்படி ஏற்கத்தக்கதா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 21.10.2024 திங்கள் ISSUE No. 383
WILL - Vs - PATTA
* தனது பெயருக்கு
தாயார் உயில் எழுதிவைத்த
சொத்தை விற்க மகன் முடிவு ;
* ஆனால், பட்டா
தாயாரின் பெயரில் உள்ளது ;
* சொத்தை விற்க முடியுமா?
View Judgement
19.10.2024 & 20.10.2024
- - -
சனி, ஞாயிறு விடுமுறை
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 18.10.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 382
FRAUD - Vs - FORGERY
* சொத்தில்
உரிமை இல்லாத ஒருவர்,
அதன் உரிமையாளர் என்று நம்பி
சொத்தை விற்பனை செய்தால்,
* அந்த நபர்
`Forgery’ செய்ததாக
குற்றம்சாட்ட முடியுமா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 17.10.2024 வியாழன் ISSUE No. 381
POTA CASE PENDING FOR 22 YEARS
* பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ்
22 ஆண்டுகளாக
நிலுவையில் உள்ள வழக்கை
வேறு நீதிமன்றத்துக்கு
மாற்ற வேண்டும் ;
* குற்றம்சாட்டப்பட்டவர்
உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ;
* தீர்ப்பு என்ன கூறுகிறது?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 16.10.2024 புதன் ISSUE No. 380
SALE DEED - Vs - CONSIDERATION
சொத்தை வாங்கியவர்
அதற்கான தொகையை தராவிட்டால்
என்ன செய்வது?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 15.10.2024 செவ்வாய் ISSUE No. 379
LOAN - Vs - PROPERTY
* சொத்து ஆவணத்தை
ஒப்படைத்து கடன் பெற்ற நபர்,
அந்த சொத்தை தனது மகனுக்கு
செட்டில்மெண்ட் செய்து வைத்தார் ;
* செட்டில்மெண்ட் ஆவணம் செல்லத்தக்கதா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 14.10.2024 திங்கள்கிழமை ISSUE No. 378
POWER CANCELLATION - Vs - OBJECTION
* பவர் ஆஃப் அட்டார்னி
ஆவணத்தை ரத்து செய்வதற்கு,
எந்த சூழ்நிலையில்
பவர் ஏஜென்ட்டின்
சம்மதம் தேவை?
View Judgement
11.10.2024 ; 12.10.2024 & 13.10.2024
- - -
ஆயுத பூஜை - அரசு விடுமுறை ; ; ; சனி, ஞாயிறு - வார விடுமுறை.
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 10.10.2024 வியாழன் ISSUE No. 377
PRISON - Vs - LEAVE
* இரண்டு ஆயுள் தண்டனை
கைதிகளுக்கு சிறையிலிருந்து
20 நாட்களுக்கு விடுப்பு கேட்டு
தாயார் கோரிக்கை ;
* இருதய நோயால்
தனது உடல்நிலை
மோசமடைந்து வருவதால்,
மகன்களைப் பார்க்க வேண்டும்
என்று தாயார் மனு ;
* சிறைத் துறை நிராகரிப்பு ;
* ஏற்கத்தக்கதா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 09.10.2024 புதன் ISSUE No. 376
LAND ACQUISITION - Vs - LIMITATION
* தனியார் நிலங்களை கையகப்படுத்தி
சாலை போட அரசு திட்டம் ;
* ஆனால், அரசிதழில்
அறிவிப்பு வெளியிட்டு மூன்றாண்டுகள் ஆகியும்
சாலை போடவில்லை ;
* நிலங்களை திரும்ப ஒப்படைக்கும்படி
உரிமையாளர்கள் ரிட் மனு ;
* ஏற்கத்தக்கதா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 08.10.2024 செவ்வாய் ISSUE No. 375
CHEQUE BOUNCE CASE - Vs - DISMISSAL FROM SERVICE
* காசோலை அவமதிப்பு வழக்கில்
தண்டனை விதிக்கப்பட்டதற்காக
அரசு ஊழியர் பணி நீக்கம் ;
* ஏற்கத்தக்கதா?
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 07.10.2024 திங்கள்கிழமை ISSUE No. 374
ASSIGNMENT - Vs - REGISTRATION
* ``அரசு பிறப்பித்த
நில ஒதுக்கீடு உத்தரவு
ரத்து செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
* எனவே,
அந்த நில விற்பனையை
பதிவு செய்யக்கூடாது.’’
* மாவட்ட வருவாய் அலுவரும், தாசில்தாரும்
சார்-பதிவாளருக்கு கடிதம்.
* ஏற்கத்தக்கதா ?
View Judgement
05.10.2024 & 06.10.2024
- - -
சனி, ஞாயிறு விடுமுறை
View Judgement
தமிழ் சட்ட நாளேடு 04.10.2024 வெள்ளிக்கிழமை ISSUE No. 373
NON-APPEARANCE - Vs - APPEAL
* விசாரணை நீதிமன்றம்
தீர்ப்பு வழங்கிய நாளன்று,
குற்றம்சாட்டப்பட்டவர்
ஆஜராகவில்லை ;
* அதனால், அவரது
மேல்முறையீட்டு மனுவை
கோப்பில் எடுத்துக்கொள்ள
செஷன்ஸ் நீதிமன்றம் மறுப்பு ;
* ஏற்கத்தக்கதா?
View Judgement